Shankar Next With Vijay – Vikram ?

Related Posts

Share This Post

சூப்பர்ஸ்டார் – ஷங்கர் கூட்டணியும் உருவாக்கி வரும் படம் 2.O . இந்த படம் எப்படியும் அடுத்த வருடம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு டபுள் ரோல் ஹீரோ கதையை இயக்க உள்ளாராம் ஷங்கர். இந்த படம் 2.O படத்திற்கு முன்னதே எடுக்க முடிவு செய்துள்ளார்.

ஒரு சில காரணங்களால் இது தள்ளிப்போனது. தற்போது வந்த தகவல்படி இந்த கதையில் பெரும்பாலும் விஜய்-விக்ரம் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.