Kabali Movie Grand Release In Malaysia

Related Posts

Share This Post

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் படம் கபாலி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் ஜூன் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் 700 திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் மலேசியாவில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டதால். அங்கு இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.