பல பிரச்சனைக்கு பிறகு தற்போது தான் சிம்பு நிம்மதியாக இருகிறார்.

இந்த நிலையுள் ரசிகர்களிடம் சிம்பு பேசினார் அப்போது விஜய் ரசிகர் ஒருவர் விஜய் அண்ணா பற்றி கூறுங்கள் என்று கேட்டார்.

அதற்கு சிம்பு “அவர் என்னுடைய அண்ணன் போன்றவர்”, எல்லோரும் நான் அஜித் ரசிகன் என்பதால் விஜய்யை பிடிக்காது என்று நினைக்கிறார்கள்.

நான் யார் என்பது விஜய் அண்ணாவிற்கு நன்றாக தெரியும். நான் தெறி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்தது அட்லீ ஒரு மாஸ் ஹீரோவை செமையாக காட்டி உள்ளார்’ என சிம்பு கூரினார்.

  • Facebook
  • Google Plus