The Special News About Baahubali 2 Climax !

Related Posts

Share This Post

Bahubali

பாகுபலி படம் இந்தியாவிலே ரூ 500 கோடி தாண்டி வசூல் செய்த படம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வரவுள்ளது.

இந்த நிலையுள் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் காட்சி இந்த மாதம் 13ம் தேதி எடுக்க உள்ளனர்.

இந்த காட்சி மட்டும் சுமார் 80 நாட்கள் எடுக்க உள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைத்து வருகிறார்கள். மேலும் கண்டிப்பாக முதல் பாகத்தை விட பிரமாண்டமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.