விஜய் தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இதில் முக்கிய வேடமாக விஜய்யுன் நண்பர் ஸ்ரீ மண் நடித்து வருகிறார்.

இந்த நிலையுள் இவர் டுவிட்டர் பக்கத்தில் முதல் நாள் விஜய்யுடன் நடந்த படப்பிடிப்பு பற்றி கூரியுல்லார்.