கன்னடத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் சிவலிங்கா இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தை தமிழில் ரீமேக் செய்வது உறுதியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவலாரன்ஸ் மற்றும் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.

மேலும் காமெடி ரோலில் வடிவேலு நடிக்கிறார். கூடிய விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.