Theri Becomes Highest Collection In Vijay Carrier

Related Posts

Share This Post

விஜய் – அட்லீ கூட்டணியுள் இந்த வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் படம் தெறி. இந்த படம் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைத்துள்ளது.

இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 75-வது நாளை கடந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 150 கோடி வசூல் செய்துவிட்டதாக ஆதிக்கப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 75 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 70 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.