Vijay 60 Team Planned Thalapthy Birthday Celebration In Hyderabad

Related Posts

Share This Post

வரும் 22 ஆம் தேதி விஜய் பிறந்தால் என்பதால் ரசிகர்கள் இப்போது இருந்தே வெயுடிங். அனால் விஜய் பிறந்தநாள் அன்று ஊரிலே இல்லையாம்.

விஜய் – பரதன் கூட்டனியுல் உருவாகும் விஜய்யுன் 60வது படத்தின் படப்பிடிபிர்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார். மேலும் அங்கேயே பிறந்தால் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

அதோடு இயக்குனர் பரதன் மற்றும் படக்குழுவினரும் தளபதி  பிறந்தநாளுக்காக பெரிய கேக் ஆர்டர் செய்துள்ளார்கள். மேலும் படக்குழுவினருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்களாம்.