கபாலி படத்திற்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் வெயிட்டிங். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

படத்தின் ரிலிஸ் தேதி ஜுலை 22 அல்லது ஜூலை 29 என கூறி வந்தார்கள். ஆனால் மலேசியாவில் ஜுலை 29 முதல் கபாலி என பேனரே வைத்துவிட்டார்கள். இதனால் கபாலி ரிலிஸ் தேதி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.