துறை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் – த்ரிஷா நடிப்பில் கொடி படம் ரிலிஸிற்கு தயாராகிவிட்டது. தனுஷ் பிறந்தநாள் அன்று பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. மேலும் செப்டம்பரில் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் தனுஷ் அன்பு –  கொடி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் அன்பு கதாபாத்திரம் பேராசிரியர் மேலும்  கொடி கதாபாத்திரம் அரசியல் பிரமுகராக நடித்துள்ளார். இவர்களுக்குள் நடக்கும் மோதலே படத்தின் கதை என கூறப்படுகின்றது.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.