2016ல் இதுவரை சுமார் 100 படங்களுக்கு மேல் வெளியாகிவிட்டது. ஆனால் இதில் சில படங்களே வெற்றியடைந்தது. அதில் சென்னை பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் கலக்கிய படங்கள் ஒரு பார்வை.

1. தெறி ரூ 11.85 கோடி

2. 24 ரூ 5.40 கோடி

3. ரஜினி முருகன் ரூ 4.02 கோடி

4. தோழா ரூ 3.73 கோடி

5. இறுதிச்சுற்று ரூ 3.40 கோடி

6. அரண்மனை-2 ரூ 3.27 கோடி

7. இது நம்ம ஆளு ரூ 3.10 கோடி

8. காதலும் கடந்து போகும் ரூ 3.02 கோடி 

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.