Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers June 2019 Anitha Sampath Instagram - "தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" என்பதை போல உணர்கிறேன்..உண்மையிலேயே பெருமையான தருணம்.. . அட்சயம் அமைப்பை பற்றி என்னால் முடிந்த அளவு என் படவரி (Instagram) நண்பர்களுக்கு தெரிவித்து வருகிறேன். நண்பர் நவீன் @naveen.atchayam வழிகாட்டுதலில் பிச்சைக்காரர்களுக்கு (யாசகர்களுக்கு) மறுவாழ்வு அளிக்கும் இளைஞர்களின் அமைப்பு தான் அட்சயம்.. @atchayam_official . என் பிறந்தநாளை ஒட்டி என் படவரி நண்பர் ஸ்ரீசரன் என்பவர் அட்சயம் அமைப்புக்கு 25000/- ரூபாய் அளித்திருக்கிறார்..உங்கள் சேவை மனப்பான்மைக்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும் ஸ்ரீசரன். @sri_unofficial . நான் வியக்கும் ஒரு விஷயம் என்னவெனில் அவர் இவ்வளவு பெரிய உதவியை அவர்களுக்கு செய்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பதே..அட்சயம் அமைப்பு நண்பர்கள் சொல்லிதான் தெரிந்து கொண்டேன்.. @ashokbalaji91 . பிறகு தான் அவரது Instagram i.dஐ தேடி நன்றி தெரிவித்தேன்.. @sri_unofficial . நீங்கள் செய்திருப்பது செலவு அல்ல..புண்ணியத்தின் முதலீடு..இறைவன் 1000 மடங்காக திரும்ப அளிப்பான்..வாழ்க பல்லாண்டு.. . நானும் நேரம் கிடைத்தபின் அட்சயம் அமைப்போடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்..வாழ்த்துகள் அட்சயம்.. @atchayam_official @naveen.atchayam . என் படவரி நண்பர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்..,thank u guys..millions of thanks..proud of u people..love u all.. . மகிழ்வித்து மகிழ்.!!

Anitha Sampath Instagram – “தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என்பதை போல உணர்கிறேன்..உண்மையிலேயே பெருமையான தருணம்.. . அட்சயம் அமைப்பை பற்றி என்னால் முடிந்த அளவு என் படவரி (Instagram) நண்பர்களுக்கு தெரிவித்து வருகிறேன். நண்பர் நவீன் @naveen.atchayam வழிகாட்டுதலில் பிச்சைக்காரர்களுக்கு (யாசகர்களுக்கு) மறுவாழ்வு அளிக்கும் இளைஞர்களின் அமைப்பு தான் அட்சயம்.. @atchayam_official . என் பிறந்தநாளை ஒட்டி என் படவரி நண்பர் ஸ்ரீசரன் என்பவர் அட்சயம் அமைப்புக்கு 25000/- ரூபாய் அளித்திருக்கிறார்..உங்கள் சேவை மனப்பான்மைக்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும் ஸ்ரீசரன். @sri_unofficial . நான் வியக்கும் ஒரு விஷயம் என்னவெனில் அவர் இவ்வளவு பெரிய உதவியை அவர்களுக்கு செய்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பதே..அட்சயம் அமைப்பு நண்பர்கள் சொல்லிதான் தெரிந்து கொண்டேன்.. @ashokbalaji91 . பிறகு தான் அவரது Instagram i.dஐ தேடி நன்றி தெரிவித்தேன்.. @sri_unofficial . நீங்கள் செய்திருப்பது செலவு அல்ல..புண்ணியத்தின் முதலீடு..இறைவன் 1000 மடங்காக திரும்ப அளிப்பான்..வாழ்க பல்லாண்டு.. . நானும் நேரம் கிடைத்தபின் அட்சயம் அமைப்போடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்..வாழ்த்துகள் அட்சயம்.. @atchayam_official @naveen.atchayam . என் படவரி நண்பர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்..,thank u guys..millions of thanks..proud of u people..love u all.. . மகிழ்வித்து மகிழ்.!!

Anitha Sampath Instagram - "தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்" என்பதை போல உணர்கிறேன்..உண்மையிலேயே பெருமையான தருணம்.. . அட்சயம் அமைப்பை பற்றி என்னால் முடிந்த அளவு என் படவரி (Instagram) நண்பர்களுக்கு தெரிவித்து வருகிறேன். நண்பர் நவீன் @naveen.atchayam வழிகாட்டுதலில் பிச்சைக்காரர்களுக்கு (யாசகர்களுக்கு) மறுவாழ்வு அளிக்கும் இளைஞர்களின் அமைப்பு தான் அட்சயம்.. @atchayam_official . என் பிறந்தநாளை ஒட்டி என் படவரி நண்பர் ஸ்ரீசரன் என்பவர் அட்சயம் அமைப்புக்கு 25000/- ரூபாய் அளித்திருக்கிறார்..உங்கள் சேவை மனப்பான்மைக்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும் ஸ்ரீசரன். @sri_unofficial . நான் வியக்கும் ஒரு விஷயம் என்னவெனில் அவர் இவ்வளவு பெரிய உதவியை அவர்களுக்கு செய்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பதே..அட்சயம் அமைப்பு நண்பர்கள் சொல்லிதான் தெரிந்து கொண்டேன்.. @ashokbalaji91 . பிறகு தான் அவரது Instagram i.dஐ தேடி நன்றி தெரிவித்தேன்.. @sri_unofficial . நீங்கள் செய்திருப்பது செலவு அல்ல..புண்ணியத்தின் முதலீடு..இறைவன் 1000 மடங்காக திரும்ப அளிப்பான்..வாழ்க பல்லாண்டு.. . நானும் நேரம் கிடைத்தபின் அட்சயம் அமைப்போடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்..வாழ்த்துகள் அட்சயம்.. @atchayam_official @naveen.atchayam . என் படவரி நண்பர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்..,thank u guys..millions of thanks..proud of u people..love u all.. . மகிழ்வித்து மகிழ்.!!

Anitha Sampath Instagram – “தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என்பதை போல உணர்கிறேன்..உண்மையிலேயே பெருமையான தருணம்..
.
அட்சயம் அமைப்பை பற்றி என்னால் முடிந்த அளவு என் படவரி (Instagram) நண்பர்களுக்கு தெரிவித்து வருகிறேன். நண்பர் நவீன் @naveen.atchayam வழிகாட்டுதலில் பிச்சைக்காரர்களுக்கு (யாசகர்களுக்கு) மறுவாழ்வு அளிக்கும் இளைஞர்களின் அமைப்பு தான் அட்சயம்.. @atchayam_official
.
என் பிறந்தநாளை ஒட்டி என் படவரி நண்பர் ஸ்ரீசரன் என்பவர் அட்சயம் அமைப்புக்கு 25000/- ரூபாய் அளித்திருக்கிறார்..உங்கள் சேவை மனப்பான்மைக்கு கோடி நன்றிகளும் பாராட்டுகளும் ஸ்ரீசரன். @sri_unofficial
.
நான் வியக்கும் ஒரு விஷயம் என்னவெனில் அவர் இவ்வளவு பெரிய உதவியை அவர்களுக்கு செய்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பதே..அட்சயம் அமைப்பு நண்பர்கள் சொல்லிதான் தெரிந்து கொண்டேன்.. @ashokbalaji91
.
பிறகு தான் அவரது Instagram i.dஐ தேடி நன்றி தெரிவித்தேன்.. @sri_unofficial
.
நீங்கள் செய்திருப்பது செலவு அல்ல..புண்ணியத்தின் முதலீடு..இறைவன் 1000 மடங்காக திரும்ப அளிப்பான்..வாழ்க பல்லாண்டு..
.
நானும் நேரம் கிடைத்தபின் அட்சயம் அமைப்போடு சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்..வாழ்த்துகள் அட்சயம்..
@atchayam_official
@naveen.atchayam
.
என் படவரி நண்பர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்..,thank u guys..millions of thanks..proud of u people..love u all..
.
மகிழ்வித்து மகிழ்.!! | Posted on 13/Jun/2019 20:43:46

Anitha Sampath Instagram – அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி..எல்லோருக்கும் பதில் அனுப்ப இயலவில்லை..சிலருக்கு மட்டுமே அனுப்ப நேரம் இருந்தது..மன்னிக்கவும்..
.
வெயிலில் பட்ட பனியாய் உங்களின் அன்பின் கரைந்து போனேன்..மிகைக்கூறலுக்காக சொல்லவில்லை..உண்மையில், நான் எதுவுமே செய்யாத போதும்; நிர்பந்தம் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு கிடைப்பது மிக அரிது..
.
நன்றி என்ற வார்த்தை போதாது..
எனினும் பின் தொடரும் அனைவருக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!!
Love u my insta followers!!
.
@colorfulphotography3 
@makeupkarthik

Check out the latest gallery of Anitha Sampath