Anitha Sampath Instagram – அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி..எல்லோருக்கும் பதில் அனுப்ப இயலவில்லை..சிலருக்கு மட்டுமே அனுப்ப நேரம் இருந்தது..மன்னிக்கவும்..
.
வெயிலில் பட்ட பனியாய் உங்களின் அன்பின் கரைந்து போனேன்..மிகைக்கூறலுக்காக சொல்லவில்லை..உண்மையில், நான் எதுவுமே செய்யாத போதும்; நிர்பந்தம் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு கிடைப்பது மிக அரிது..
.
நன்றி என்ற வார்த்தை போதாது..
எனினும் பின் தொடரும் அனைவருக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!!
Love u my insta followers!!
.
@colorfulphotography3
@makeupkarthik | Posted on 12/Jun/2019 14:06:35
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers June 2019 Anitha Sampath Instagram - அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி..எல்லோருக்கும் பதில் அனுப்ப இயலவில்லை..சிலருக்கு மட்டுமே அனுப்ப நேரம் இருந்தது..மன்னிக்கவும்..
.
வெயிலில் பட்ட பனியாய் உங்களின் அன்பின் கரைந்து போனேன்..மிகைக்கூறலுக்காக சொல்லவில்லை..உண்மையில், நான் எதுவுமே செய்யாத போதும்; நிர்பந்தம் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு கிடைப்பது மிக அரிது..
.
நன்றி என்ற வார்த்தை போதாது..
எனினும் பின் தொடரும் அனைவருக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!!
Love u my insta followers!!
.
@colorfulphotography3
@makeupkarthik
Anitha Sampath Instagram – அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி..எல்லோருக்கும் பதில் அனுப்ப இயலவில்லை..சிலருக்கு மட்டுமே அனுப்ப நேரம் இருந்தது..மன்னிக்கவும்.. . வெயிலில் பட்ட பனியாய் உங்களின் அன்பின் கரைந்து போனேன்..மிகைக்கூறலுக்காக சொல்லவில்லை..உண்மையில், நான் எதுவுமே செய்யாத போதும்; நிர்பந்தம் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு கிடைப்பது மிக அரிது.. . நன்றி என்ற வார்த்தை போதாது.. எனினும் பின் தொடரும் அனைவருக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!! Love u my insta followers!! . @colorfulphotography3 @makeupkarthik

Check out the latest gallery of Anitha Sampath