Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers June 2019 Anitha Sampath Instagram - கிரேசி மோகன்.. இவர் நாடகங்களையும் திரைப்படங்களையும் எப்போது நெட் தீர்ந்தது என்றே தெரியாமல் பார்த்துக்கொண்டு இருப்பேன். . அவரது மிகப்பெரிய ரசிகை நான்.. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தரமான நகைச்சுவையால் சிரிக்க வைப்பவர். 2016ஆம் ஆண்டிலிருந்து அவரை எப்படியாவது காண வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வந்தேன்..வாழ்வில் அவரை ஒருமுறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்பதே என் கனவு.. . என்னை விட என் நண்பன் ஒருவன் கிரேசி மோகன் வெறியன். வால் பேப்பரில் அவர் படம் தான்.காரில் பாடல்களுக்குப் பதிலாக அவரது நாடகத்தின் ஆடியோ தான்.அவனும் மீடியாவில் உள்ளான்.மீடியா என்று சொன்னால் சற்று சுலபமாக அவரை காணலாம்..ஆனால் அவர் வரிகளுக்கு விசில் அடித்து ரசிக்கும் சாதாரண ரசிகர்களாய் அவரை சந்திக்க வேண்டுமென்று தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாய் யார் யாரிடமோ சிபாரிசு கேட்டோம்..கூட்டத்தில் காண வாய்ப்பு கிடைத்த போதும்..அவரிடம் நான் எவ்வளவு பெரிய ரசிகை என்பதை கூட்டத்தில் சொல்ல நேரமிருக்காது என்பதால் தட்டிக்கழித்தேன். . அடுத்த வாரமோ அடுத்த மாதமோ கூட அவரைக்காண நேரிட்டிருக்கலாம்.அவரை பார்க்க என்ன உடை அணிவது,என்ன பரிசு வாங்கி செல்வது,என்ன ஸ்வீட் அவருக்கு பிடிக்கும் என்றெல்லாம் குழந்தை போல அடிக்கடி யோசிப்பதுண்டு.. . இந்த திடீர்மறைவு செய்தி சொல்லிலடங்கா ஏக்கங்களில் என்னை தள்ளி இருக்கிறது.நான் அவரின் எவ்வளவு பெரிய வெறியை,ரசிகை, எவ்வளவு மதிக்கிறேன் என்பதை எல்லாம் சொர்க்கத்திலாவது போய் சொல்லிவிட முடியாதா என மனம் ஏங்குகிறது. . அவர் இல்லை என்பதை என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..என்னை தூக்கி வளர்த்த ஒருவர் மறைந்ததை போல் உணர்கிறேன்..செய்தியில் அவரது மறைவு செய்தியை வாசிப்பதை என் மறைவை நானே வாசிப்பதை போலவே உணர்வேன்! . RIP என்று எழுதவே விரல்களை கட்டாயப்படுத்தியும் மனம் ஏற்க மறுக்கிறது..கிரேஸி மோகன் ஐயா..உங்களை போல நகைச்சுவை எழுத ஒருவன் பிறந்துகூட வரமாட்டான்..தயவுகூர்ந்து மீண்டும் உயிர்பெறுங்கள் ஐயா!!

Anitha Sampath Instagram – கிரேசி மோகன்.. இவர் நாடகங்களையும் திரைப்படங்களையும் எப்போது நெட் தீர்ந்தது என்றே தெரியாமல் பார்த்துக்கொண்டு இருப்பேன். . அவரது மிகப்பெரிய ரசிகை நான்.. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தரமான நகைச்சுவையால் சிரிக்க வைப்பவர். 2016ஆம் ஆண்டிலிருந்து அவரை எப்படியாவது காண வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வந்தேன்..வாழ்வில் அவரை ஒருமுறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்பதே என் கனவு.. . என்னை விட என் நண்பன் ஒருவன் கிரேசி மோகன் வெறியன். வால் பேப்பரில் அவர் படம் தான்.காரில் பாடல்களுக்குப் பதிலாக அவரது நாடகத்தின் ஆடியோ தான்.அவனும் மீடியாவில் உள்ளான்.மீடியா என்று சொன்னால் சற்று சுலபமாக அவரை காணலாம்..ஆனால் அவர் வரிகளுக்கு விசில் அடித்து ரசிக்கும் சாதாரண ரசிகர்களாய் அவரை சந்திக்க வேண்டுமென்று தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாய் யார் யாரிடமோ சிபாரிசு கேட்டோம்..கூட்டத்தில் காண வாய்ப்பு கிடைத்த போதும்..அவரிடம் நான் எவ்வளவு பெரிய ரசிகை என்பதை கூட்டத்தில் சொல்ல நேரமிருக்காது என்பதால் தட்டிக்கழித்தேன். . அடுத்த வாரமோ அடுத்த மாதமோ கூட அவரைக்காண நேரிட்டிருக்கலாம்.அவரை பார்க்க என்ன உடை அணிவது,என்ன பரிசு வாங்கி செல்வது,என்ன ஸ்வீட் அவருக்கு பிடிக்கும் என்றெல்லாம் குழந்தை போல அடிக்கடி யோசிப்பதுண்டு.. . இந்த திடீர்மறைவு செய்தி சொல்லிலடங்கா ஏக்கங்களில் என்னை தள்ளி இருக்கிறது.நான் அவரின் எவ்வளவு பெரிய வெறியை,ரசிகை, எவ்வளவு மதிக்கிறேன் என்பதை எல்லாம் சொர்க்கத்திலாவது போய் சொல்லிவிட முடியாதா என மனம் ஏங்குகிறது. . அவர் இல்லை என்பதை என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..என்னை தூக்கி வளர்த்த ஒருவர் மறைந்ததை போல் உணர்கிறேன்..செய்தியில் அவரது மறைவு செய்தியை வாசிப்பதை என் மறைவை நானே வாசிப்பதை போலவே உணர்வேன்! . RIP என்று எழுதவே விரல்களை கட்டாயப்படுத்தியும் மனம் ஏற்க மறுக்கிறது..கிரேஸி மோகன் ஐயா..உங்களை போல நகைச்சுவை எழுத ஒருவன் பிறந்துகூட வரமாட்டான்..தயவுகூர்ந்து மீண்டும் உயிர்பெறுங்கள் ஐயா!!

Anitha Sampath Instagram - கிரேசி மோகன்.. இவர் நாடகங்களையும் திரைப்படங்களையும் எப்போது நெட் தீர்ந்தது என்றே தெரியாமல் பார்த்துக்கொண்டு இருப்பேன். . அவரது மிகப்பெரிய ரசிகை நான்.. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தரமான நகைச்சுவையால் சிரிக்க வைப்பவர். 2016ஆம் ஆண்டிலிருந்து அவரை எப்படியாவது காண வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வந்தேன்..வாழ்வில் அவரை ஒருமுறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்பதே என் கனவு.. . என்னை விட என் நண்பன் ஒருவன் கிரேசி மோகன் வெறியன். வால் பேப்பரில் அவர் படம் தான்.காரில் பாடல்களுக்குப் பதிலாக அவரது நாடகத்தின் ஆடியோ தான்.அவனும் மீடியாவில் உள்ளான்.மீடியா என்று சொன்னால் சற்று சுலபமாக அவரை காணலாம்..ஆனால் அவர் வரிகளுக்கு விசில் அடித்து ரசிக்கும் சாதாரண ரசிகர்களாய் அவரை சந்திக்க வேண்டுமென்று தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாய் யார் யாரிடமோ சிபாரிசு கேட்டோம்..கூட்டத்தில் காண வாய்ப்பு கிடைத்த போதும்..அவரிடம் நான் எவ்வளவு பெரிய ரசிகை என்பதை கூட்டத்தில் சொல்ல நேரமிருக்காது என்பதால் தட்டிக்கழித்தேன். . அடுத்த வாரமோ அடுத்த மாதமோ கூட அவரைக்காண நேரிட்டிருக்கலாம்.அவரை பார்க்க என்ன உடை அணிவது,என்ன பரிசு வாங்கி செல்வது,என்ன ஸ்வீட் அவருக்கு பிடிக்கும் என்றெல்லாம் குழந்தை போல அடிக்கடி யோசிப்பதுண்டு.. . இந்த திடீர்மறைவு செய்தி சொல்லிலடங்கா ஏக்கங்களில் என்னை தள்ளி இருக்கிறது.நான் அவரின் எவ்வளவு பெரிய வெறியை,ரசிகை, எவ்வளவு மதிக்கிறேன் என்பதை எல்லாம் சொர்க்கத்திலாவது போய் சொல்லிவிட முடியாதா என மனம் ஏங்குகிறது. . அவர் இல்லை என்பதை என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..என்னை தூக்கி வளர்த்த ஒருவர் மறைந்ததை போல் உணர்கிறேன்..செய்தியில் அவரது மறைவு செய்தியை வாசிப்பதை என் மறைவை நானே வாசிப்பதை போலவே உணர்வேன்! . RIP என்று எழுதவே விரல்களை கட்டாயப்படுத்தியும் மனம் ஏற்க மறுக்கிறது..கிரேஸி மோகன் ஐயா..உங்களை போல நகைச்சுவை எழுத ஒருவன் பிறந்துகூட வரமாட்டான்..தயவுகூர்ந்து மீண்டும் உயிர்பெறுங்கள் ஐயா!!

Anitha Sampath Instagram – கிரேசி மோகன்..
இவர் நாடகங்களையும் திரைப்படங்களையும் எப்போது நெட் தீர்ந்தது என்றே தெரியாமல் பார்த்துக்கொண்டு இருப்பேன்.
.
அவரது மிகப்பெரிய ரசிகை நான்..
இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தரமான நகைச்சுவையால் சிரிக்க வைப்பவர். 2016ஆம் ஆண்டிலிருந்து அவரை எப்படியாவது காண வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வந்தேன்..வாழ்வில் அவரை ஒருமுறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்பதே என் கனவு..
.
என்னை விட என் நண்பன் ஒருவன் கிரேசி மோகன் வெறியன். வால் பேப்பரில் அவர் படம் தான்.காரில் பாடல்களுக்குப் பதிலாக அவரது நாடகத்தின் ஆடியோ தான்.அவனும் மீடியாவில் உள்ளான்.மீடியா என்று சொன்னால் சற்று சுலபமாக அவரை காணலாம்..ஆனால் அவர் வரிகளுக்கு விசில் அடித்து ரசிக்கும் சாதாரண ரசிகர்களாய் அவரை சந்திக்க வேண்டுமென்று தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாய் யார் யாரிடமோ சிபாரிசு கேட்டோம்..கூட்டத்தில் காண வாய்ப்பு கிடைத்த போதும்..அவரிடம் நான் எவ்வளவு பெரிய ரசிகை என்பதை கூட்டத்தில் சொல்ல நேரமிருக்காது என்பதால் தட்டிக்கழித்தேன்.
.
அடுத்த வாரமோ அடுத்த மாதமோ கூட அவரைக்காண நேரிட்டிருக்கலாம்.அவரை பார்க்க என்ன உடை அணிவது,என்ன பரிசு வாங்கி செல்வது,என்ன ஸ்வீட் அவருக்கு பிடிக்கும் என்றெல்லாம் குழந்தை போல அடிக்கடி யோசிப்பதுண்டு..
.
இந்த திடீர்மறைவு செய்தி சொல்லிலடங்கா ஏக்கங்களில் என்னை தள்ளி இருக்கிறது.நான் அவரின் எவ்வளவு பெரிய வெறியை,ரசிகை, எவ்வளவு மதிக்கிறேன் என்பதை எல்லாம் சொர்க்கத்திலாவது போய் சொல்லிவிட முடியாதா என மனம் ஏங்குகிறது.
.
அவர் இல்லை என்பதை என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..என்னை தூக்கி வளர்த்த ஒருவர் மறைந்ததை போல் உணர்கிறேன்..செய்தியில் அவரது மறைவு செய்தியை வாசிப்பதை என் மறைவை நானே வாசிப்பதை போலவே உணர்வேன்!
.
RIP என்று எழுதவே விரல்களை கட்டாயப்படுத்தியும் மனம் ஏற்க மறுக்கிறது..கிரேஸி மோகன் ஐயா..உங்களை போல நகைச்சுவை எழுத ஒருவன் பிறந்துகூட வரமாட்டான்..தயவுகூர்ந்து மீண்டும் உயிர்பெறுங்கள் ஐயா!! | Posted on 10/Jun/2019 16:02:00

Anitha Sampath Instagram – அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி..எல்லோருக்கும் பதில் அனுப்ப இயலவில்லை..சிலருக்கு மட்டுமே அனுப்ப நேரம் இருந்தது..மன்னிக்கவும்..
.
வெயிலில் பட்ட பனியாய் உங்களின் அன்பின் கரைந்து போனேன்..மிகைக்கூறலுக்காக சொல்லவில்லை..உண்மையில், நான் எதுவுமே செய்யாத போதும்; நிர்பந்தம் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு கிடைப்பது மிக அரிது..
.
நன்றி என்ற வார்த்தை போதாது..
எனினும் பின் தொடரும் அனைவருக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!!
Love u my insta followers!!
.
@colorfulphotography3 
@makeupkarthik
Anitha Sampath Instagram – .
அசையாமல் உனை பார்க்கிறேன்
வேர்கள் காலடியில் பூத்ததே!
செதுக்காமல் சிலையாகிறேன்
அட நானுமே!! (Guess the song)
.
Lensman: @ryjophotography
Costume: @wear_it_like_a_women 
Makeover:@artistry_by_aloy

Check out the latest gallery of Anitha Sampath