Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers August 2019 Anitha Sampath Instagram - பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. . சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில் வளர்கிறார்கள்... . என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை.. . சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை...என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்.. . பல மாவட்ட மக்கள், பல மாநில மக்கள், ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் "என் சென்னை" என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.. . வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. . (3வது படம்- சென்னப்ப நாயக்கர்) . #happybirthdaychennai #chennai #chennaiday

Anitha Sampath Instagram – பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. . சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில் வளர்கிறார்கள்… . என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை.. . சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை…என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்.. . பல மாவட்ட மக்கள், பல மாநில மக்கள், ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் “என் சென்னை” என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.. . வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. . (3வது படம்- சென்னப்ப நாயக்கர்) . #happybirthdaychennai #chennai #chennaiday

Anitha Sampath Instagram - பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. . சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில் வளர்கிறார்கள்... . என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை.. . சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை...என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்.. . பல மாவட்ட மக்கள், பல மாநில மக்கள், ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் "என் சென்னை" என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.. . வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. . (3வது படம்- சென்னப்ப நாயக்கர்) . #happybirthdaychennai #chennai #chennaiday

Anitha Sampath Instagram – பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. .
சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில் வளர்கிறார்கள்…
.
என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை..
.
சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை…என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்..
.
பல மாவட்ட மக்கள்,
பல மாநில மக்கள்,
ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் “என் சென்னை” என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்..
.
வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
.
(3வது படம்- சென்னப்ப நாயக்கர்)
.
#happybirthdaychennai #chennai #chennaiday | Posted on 22/Aug/2019 12:05:06

Anitha Sampath Instagram – முதலில் பெரிய பெரிய பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இன்ஸ்டா நண்பர்களுக்கு..
.
25ஆம் தேதி திருமணம் முடிந்தது..22ஆம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன்..இன்ஸ்டாவில் 26ஆம் தேதி வரை ஏதோ காரணத்தால் block  செய்யப்பட்டு இருந்தது..எனவே அது வரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது..
.
Fb,twitter-ல் நான் active இல்லை..இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது..மன்னிச்சூ..
.
“அனிதா சம்பத் திடீர் திருமணம்” என்றெல்லாம் YouTube channelகளில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..அதெல்லாம் ஒன்றுமே இல்லை..
.
3 வருட காதல்..பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த proper திருமணம் தான்..
.
திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை..எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம்.. முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால்  YouTube channelsல் வந்துவிடும்..பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான்..கடைசியில் post செய்தேன்..insta 26th வரை blockedல் இருந்ததால் இன்று தான் பதிவிட முடிந்தது….
.
என் சார்பாகவும் என் வாழ்வினை சார்பாகவும் Instaவில் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
.
Thank u guys..!!! One more new entry into our insta family..Mr.praba @itsme_pg Veera Raghava Perumal Koil
Anitha Sampath Instagram – ஓரிரு நிமிடங்கள் தான் வருகிறேன் என்றாலும்..வருவது மனிதம் நிறைந்த மனிதனோடு என்பதில் அலாதி மகிழ்ச்சி…”iam waiting”.. .
(காப்பான் promo song). #suryasir #surya #kaapaan #kapaan #kaapan #waiting_for_the_release #promosong #sirikisong #kvanand #harrisjeyaraj #blockbuster #wishestosuryasir #bestwishes

Check out the latest gallery of Anitha Sampath