Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers August 2019 Anitha Sampath Instagram - ஓரிரு நிமிடங்கள் தான் வருகிறேன் என்றாலும்..வருவது மனிதம் நிறைந்த மனிதனோடு என்பதில் அலாதி மகிழ்ச்சி..."iam waiting".. . (காப்பான் promo song). #suryasir #surya #kaapaan #kapaan #kaapan #waiting_for_the_release #promosong #sirikisong #kvanand #harrisjeyaraj #blockbuster #wishestosuryasir #bestwishes

Anitha Sampath Instagram – ஓரிரு நிமிடங்கள் தான் வருகிறேன் என்றாலும்..வருவது மனிதம் நிறைந்த மனிதனோடு என்பதில் அலாதி மகிழ்ச்சி…”iam waiting”.. . (காப்பான் promo song). #suryasir #surya #kaapaan #kapaan #kaapan #waiting_for_the_release #promosong #sirikisong #kvanand #harrisjeyaraj #blockbuster #wishestosuryasir #bestwishes

Anitha Sampath Instagram - ஓரிரு நிமிடங்கள் தான் வருகிறேன் என்றாலும்..வருவது மனிதம் நிறைந்த மனிதனோடு என்பதில் அலாதி மகிழ்ச்சி..."iam waiting".. . (காப்பான் promo song). #suryasir #surya #kaapaan #kapaan #kaapan #waiting_for_the_release #promosong #sirikisong #kvanand #harrisjeyaraj #blockbuster #wishestosuryasir #bestwishes

Anitha Sampath Instagram – ஓரிரு நிமிடங்கள் தான் வருகிறேன் என்றாலும்..வருவது மனிதம் நிறைந்த மனிதனோடு என்பதில் அலாதி மகிழ்ச்சி…”iam waiting”.. .
(காப்பான் promo song). #suryasir #surya #kaapaan #kapaan #kaapan #waiting_for_the_release #promosong #sirikisong #kvanand #harrisjeyaraj #blockbuster #wishestosuryasir #bestwishes | Posted on 15/Aug/2019 21:03:37

Anitha Sampath Instagram – பெற்றோருக்கு வெவ்வேறு மாவட்டங்கள் சொந்த ஊர் என்றாலும்..நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான்.. .
சென்னையில் 95% குழந்தைகள் பள்ளி மட்டும் அல்ல கல்லூரி முடிக்கும் வரையிலும் கூட ஜாதி மதங்கள் பார்க்காமல் (அது பற்றியே தெரியாமல்) ஆரோக்கியமான மனநிலையில்  வளர்கிறார்கள்…
.
என் பள்ளி,கல்லூரி காலத்திலும் யாருடைய ஜாதியும் யாருக்கும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் யாரும் நினைத்தது இல்லை..
.
சென்னை சில விஷயங்களில் முன்பு போல் இல்லை தான்..ஆனால் அதற்கு நாம் தான் காரணம்..அவளை நாம் சரிவர கவனிக்கவில்லை…என்றாலும் அவள் நமக்கு வேண்டியதை தந்து கொண்டுதான் இருக்கிறாள்..
. 
பல மாவட்ட மக்கள்,
பல மாநில மக்கள்,
ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழும் இடம் “என் சென்னை” என்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்..
.
வந்தாரை வாழ வைக்கும் என் செல்லக்குட்டி சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
.
(3வது படம்- சென்னப்ப நாயக்கர்)
.
#happybirthdaychennai #chennai #chennaiday
Anitha Sampath Instagram – மழையிலும் கூவும் 
மரகத குயில் நான்..!
.
இரவிலும் அடிக்கும் 
புன்னகை வெயில் நான்..!
.
உன் நெஞ்சில் வசிக்கும்
இன்னொரு உயிர் நான்..!
.
-வைரமுத்து(வெள்ளி மலரே)
………………………….
PC:@picartisan 
Mua: @deepika.nathan. 
Assisted:@vibuhairandmakeup 
costume @ishithaa_design_house 
Jewellery:@rimliboutique

#anitha #anithasampath #photoshoot #miththam #picoftheday #anithaanchor #anchoranitha #suntv #sunnews #newsreader #tamil #greenlove

Check out the latest gallery of Anitha Sampath