Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers October 2019 Anitha Sampath Instagram - சில்லென்ற தூய காற்றோடு மலைகளுக்கிடையே எழில்மிகு கிராமம்.. மங்களம்கொம்பு, கொடைக்கானல். . Pc: வாழ்விணை @itsme_pg (Attached a video too) BLACK PAGE

Anitha Sampath Instagram – சில்லென்ற தூய காற்றோடு மலைகளுக்கிடையே எழில்மிகு கிராமம்.. மங்களம்கொம்பு, கொடைக்கானல். . Pc: வாழ்விணை @itsme_pg (Attached a video too) BLACK PAGE

Anitha Sampath Instagram - சில்லென்ற தூய காற்றோடு மலைகளுக்கிடையே எழில்மிகு கிராமம்.. மங்களம்கொம்பு, கொடைக்கானல். . Pc: வாழ்விணை @itsme_pg (Attached a video too) BLACK PAGE

Anitha Sampath Instagram – சில்லென்ற தூய காற்றோடு மலைகளுக்கிடையே
எழில்மிகு கிராமம்..
மங்களம்கொம்பு,
கொடைக்கானல்.
.
Pc: வாழ்விணை @itsme_pg
(Attached a video too) BLACK PAGE | Posted on 10/Sep/2019 18:54:12

Anitha Sampath Instagram – தர்மபிரபு படத்தின் deleted scene..எனினும் யோகி பாபு அண்ணாவோடும் ரமேஷ் திலக் அண்ணாவோடும் நடித்த அனுபவம் மறக்க முடியாதது..
இருந்தாலும் சீன தூக்காம இருந்துருக்கலாம்..!
.
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..
கிடைக்காம இருக்குறது கிடைக்காது..
.
என்ற “பொன்மொழிகளுக்கு” ஏற்ப..
.
(I just got this pic from an insta follower..link is not uploaded in YouTube..)
Anitha Sampath Instagram – மாடுலர் கிட்சன்களில்
காணாத அழகை கண்டேன் 
இந்த கிராமத்து சமையலரையில்..!
.
என் முன்னால் வெளுத்த பச்சை நிறத்தில் இருப்பது இரும்பு அஞ்சரைப்பெட்டி!
.
வத்தலகுண்டுவில் இருந்து 6கிமீ கடந்து சென்றால்..
பட்டிவீரன்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்)
.
கண்கள் மட்டுமே உணரக்கூடிய..
கேமராக்களில் பிடித்து
காட்டிவிட முடியாத மலையழகு..
.
மருதாநதி அணை அருகே பம்பு செட்டில் குளிப்பதற்காக சிறிய கிராமத்தை கடந்து சென்றோம்…
.
வழியில் ஒரு வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு நின்ற போது க்ளிக்கியது.. .
Pic courtesy: hubby boy @itsme_pg
.
#familytrip #weddingseason #vathalagundu #dindugal #villagelife #traditionalkitchen #nature Pattiveeranpatti, India

Check out the latest gallery of Anitha Sampath