Anitha Sampath Instagram – மாடுலர் கிட்சன்களில்
காணாத அழகை கண்டேன்
இந்த கிராமத்து சமையலரையில்..!
.
என் முன்னால் வெளுத்த பச்சை நிறத்தில் இருப்பது இரும்பு அஞ்சரைப்பெட்டி!
.
வத்தலகுண்டுவில் இருந்து 6கிமீ கடந்து சென்றால்..
பட்டிவீரன்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்)
.
கண்கள் மட்டுமே உணரக்கூடிய..
கேமராக்களில் பிடித்து
காட்டிவிட முடியாத மலையழகு..
.
மருதாநதி அணை அருகே பம்பு செட்டில் குளிப்பதற்காக சிறிய கிராமத்தை கடந்து சென்றோம்…
.
வழியில் ஒரு வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு நின்ற போது க்ளிக்கியது.. .
Pic courtesy: hubby boy @itsme_pg
.
#familytrip #weddingseason #vathalagundu #dindugal #villagelife #traditionalkitchen #nature Pattiveeranpatti, India | Posted on 09/Sep/2019 15:15:05
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers October 2019 Anitha Sampath Instagram - மாடுலர் கிட்சன்களில்
காணாத அழகை கண்டேன்
இந்த கிராமத்து சமையலரையில்..!
.
என் முன்னால் வெளுத்த பச்சை நிறத்தில் இருப்பது இரும்பு அஞ்சரைப்பெட்டி!
.
வத்தலகுண்டுவில் இருந்து 6கிமீ கடந்து சென்றால்..
பட்டிவீரன்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்)
.
கண்கள் மட்டுமே உணரக்கூடிய..
கேமராக்களில் பிடித்து
காட்டிவிட முடியாத மலையழகு..
.
மருதாநதி அணை அருகே பம்பு செட்டில் குளிப்பதற்காக சிறிய கிராமத்தை கடந்து சென்றோம்...
.
வழியில் ஒரு வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு நின்ற போது க்ளிக்கியது.. .
Pic courtesy: hubby boy @itsme_pg
.
#familytrip #weddingseason #vathalagundu #dindugal #villagelife #traditionalkitchen #nature Pattiveeranpatti, India
Anitha Sampath Instagram – மாடுலர் கிட்சன்களில் காணாத அழகை கண்டேன் இந்த கிராமத்து சமையலரையில்..! . என் முன்னால் வெளுத்த பச்சை நிறத்தில் இருப்பது இரும்பு அஞ்சரைப்பெட்டி! . வத்தலகுண்டுவில் இருந்து 6கிமீ கடந்து சென்றால்.. பட்டிவீரன்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) . கண்கள் மட்டுமே உணரக்கூடிய.. கேமராக்களில் பிடித்து காட்டிவிட முடியாத மலையழகு.. . மருதாநதி அணை அருகே பம்பு செட்டில் குளிப்பதற்காக சிறிய கிராமத்தை கடந்து சென்றோம்… . வழியில் ஒரு வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு நின்ற போது க்ளிக்கியது.. . Pic courtesy: hubby boy @itsme_pg . #familytrip #weddingseason #vathalagundu #dindugal #villagelife #traditionalkitchen #nature Pattiveeranpatti, India

Check out the latest gallery of Anitha Sampath



