Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers October 2019 Anitha Sampath Instagram - சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கான shooting..சூரி அண்ணாவின் மதுரை வீட்டிலும்.. மதுரையில் உள்ள அவரது "அம்மன் டீக்கடையிலும்.. . அண்ணா கையால strong ah ஒரு கிளாஸ் டீ குடிச்சோம்.. மதுரையிலேயே பிரபலமான டீக்கடையாம்..அப்படி ஒரு கூட்டம்.. . இப்போதும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள்..2ஆம் புகைப்படத்தில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாக தான் இருக்கிறார்களாம்..!! . ஒரு முழு நாள் இப்படியோரு அன்பான குடும்பத்தோடு பேசி, உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.. . இதே போல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விழைகிறேன்..அன்பு தங்கையின் தீபாவளி வாழ்த்துகள் அண்ணா.. @soorimuthuchamy

Anitha Sampath Instagram – சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கான shooting..சூரி அண்ணாவின் மதுரை வீட்டிலும்.. மதுரையில் உள்ள அவரது “அம்மன் டீக்கடையிலும்.. . அண்ணா கையால strong ah ஒரு கிளாஸ் டீ குடிச்சோம்.. மதுரையிலேயே பிரபலமான டீக்கடையாம்..அப்படி ஒரு கூட்டம்.. . இப்போதும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள்..2ஆம் புகைப்படத்தில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாக தான் இருக்கிறார்களாம்..!! . ஒரு முழு நாள் இப்படியோரு அன்பான குடும்பத்தோடு பேசி, உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.. . இதே போல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விழைகிறேன்..அன்பு தங்கையின் தீபாவளி வாழ்த்துகள் அண்ணா.. @soorimuthuchamy

Anitha Sampath Instagram - சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கான shooting..சூரி அண்ணாவின் மதுரை வீட்டிலும்.. மதுரையில் உள்ள அவரது "அம்மன் டீக்கடையிலும்.. . அண்ணா கையால strong ah ஒரு கிளாஸ் டீ குடிச்சோம்.. மதுரையிலேயே பிரபலமான டீக்கடையாம்..அப்படி ஒரு கூட்டம்.. . இப்போதும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள்..2ஆம் புகைப்படத்தில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாக தான் இருக்கிறார்களாம்..!! . ஒரு முழு நாள் இப்படியோரு அன்பான குடும்பத்தோடு பேசி, உண்டு மகிழ்ந்திருக்கிறோம்.. . இதே போல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விழைகிறேன்..அன்பு தங்கையின் தீபாவளி வாழ்த்துகள் அண்ணா.. @soorimuthuchamy

Anitha Sampath Instagram – சன் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கான shooting..சூரி அண்ணாவின் மதுரை வீட்டிலும்.. மதுரையில் உள்ள அவரது “அம்மன் டீக்கடையிலும்..
.
அண்ணா கையால strong ah ஒரு கிளாஸ் டீ குடிச்சோம்.. மதுரையிலேயே பிரபலமான டீக்கடையாம்..அப்படி ஒரு கூட்டம்..
.
இப்போதும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள்..2ஆம் புகைப்படத்தில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாக தான் இருக்கிறார்களாம்..!!
.
ஒரு முழு நாள் இப்படியோரு அன்பான குடும்பத்தோடு பேசி, உண்டு மகிழ்ந்திருக்கிறோம்..
.
இதே போல் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்க விழைகிறேன்..அன்பு தங்கையின் தீபாவளி வாழ்த்துகள் அண்ணா.. @soorimuthuchamy | Posted on 21/Oct/2019 19:56:46

Anitha Sampath Instagram – மாடுலர் கிட்சன்களில்
காணாத அழகை கண்டேன் 
இந்த கிராமத்து சமையலரையில்..!
.
என் முன்னால் வெளுத்த பச்சை நிறத்தில் இருப்பது இரும்பு அஞ்சரைப்பெட்டி!
.
வத்தலகுண்டுவில் இருந்து 6கிமீ கடந்து சென்றால்..
பட்டிவீரன்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்)
.
கண்கள் மட்டுமே உணரக்கூடிய..
கேமராக்களில் பிடித்து
காட்டிவிட முடியாத மலையழகு..
.
மருதாநதி அணை அருகே பம்பு செட்டில் குளிப்பதற்காக சிறிய கிராமத்தை கடந்து சென்றோம்…
.
வழியில் ஒரு வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு நின்ற போது க்ளிக்கியது.. .
Pic courtesy: hubby boy @itsme_pg
.
#familytrip #weddingseason #vathalagundu #dindugal #villagelife #traditionalkitchen #nature Pattiveeranpatti, India
Anitha Sampath Instagram – படத்தை மேலும் சிலர் பார்க்கும் வரை காத்திருந்து இப்போது பதிவிடுகிறேன்.
.
என்னை tag செய்தும்,inboxலும் வாழ்த்திய இன்ஸ்டா நண்பர்கள் அனைவருக்கும் கோடி கோடி நன்றிகள்..(மன்னிக்கவும் எல்லோருக்கும் பதிலளிக்க இயலவில்லை)
.
காப்பான் படத்தில் ஒரு சீன்ல வந்துட்டு எப்படி  இதை ரொம்ப வெளியே சொல்லிக்கொள்வது என தயங்கினேன்..
.
சில யூடியூப் சேனல்களில் காப்பான் தொடர்பாக பேட்டி கொடுக்குமாறு கேட்ட போதும்..நான் ஒரு சீன்ல தான் வருவேன்.. எதோ பெரிய ரோல் பண்ண மாதிரி பேட்டியெல்லாம் வேண்டாம் என சொல்லி அதையும் செய்யாமல் விட்டுவிட்டேன்..
.
காப்பான் படத்தில் நான் ஒரு சில நிமிடம் தான் வருவேன் என் முன்னரே அடிக்கடி சொல்லிக்கொண்டே தான் இருந்தேன்..
.
ஆனால் உண்மையில் இத்தனை பேர் அதை கவனிப்பீர்கள்,இத்தனை பேர் “ஹே..இது அனிதா சம்பத் தான” என்று  இன்னும் என்னை நினைவில் வைத்து இருக்கிறீர்கள், என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை..
.
கோடி கோடி நன்றிகள் ஒவ்வொருவருக்கும்!!
.
செய்தி வாசித்தே படங்களில் வந்த எனக்கு நடிப்பெல்லாம் மிக மிக  புதியது..இருப்பினும் என் தவறுகளை  பொறுத்துக்கொண்டு, நெருடல் இன்றி நடிக்க உதவிய k.v.Anandh sir & Kapaan teamக்கு நன்றி..
.
முக்கியமாக “நான் ஒரு ஸ்டார்” என்ற எந்த பந்தாவும் இன்றி..முதல் ஷாட் நடிக்கும் போதிலிருந்து முழு 2 நாட்கள் படபிடிப்பிலும், பழகிய அண்ணனோடு இருப்பதை போல உணர வைத்து, கனிவோடு நடத்திய சூர்யா அண்ணாவுக்கு பெரிய பெரிய நன்றிகள்..
.
திரையில் சில நொடிகளில் இருந்து சில நிமிடங்களுக்கான முதல் புரமோஷன்..காப்பான்..
memorable movie in my life…

Check out the latest gallery of Anitha Sampath