Aditi Balan Instagram - பெண் மதி பேதைமையால் அவன் கை பற்றிடுமுன் பெயர்ந்தேன் கண் விழித்தே எழுந்தேன் துயரக் கடலிலே விழுந்தேன்! வண்ண மயில் ஏறும் பெருமான் வஞ்சனை ஏனோ செய்தான்? கண்கள் உறங்காவோ அக்குறை கனவைக் கண்டிடேனோ! - Kalki R Krishnamurthy @izhaiindia @sanjana.ravi31 @lakshmanan.palani
பெண் மதி பேதைமையால் அவன் கை பற்றிடுமுன் பெயர்ந்தேன் கண் விழித்தே எழுந்தேன் துயரக் கடலிலே விழுந்தேன்! வண்ண மயில் ஏறும் பெருமான் வஞ்சனை ஏனோ செய்தான்? கண்கள் உறங்காவோ அக்குறை கனவைக் கண்டிடேனோ! - Kalki R Krishnamurthy @izhaiindia @sanjana.ravi31 @lakshmanan.palani