Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers July 2020 Kamal Haasan Instagram - வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள்தான். தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர்களே கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை. நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு #NaameTheervu இணைந்து மீட்போம் சென்னையை. Call 6369811111

Kamal Haasan Instagram – வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள்தான். தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர்களே கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை. நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு #NaameTheervu இணைந்து மீட்போம் சென்னையை. Call 6369811111

Kamal Haasan Instagram - வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள்தான். தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர்களே கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை. நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு #NaameTheervu இணைந்து மீட்போம் சென்னையை. Call 6369811111

Kamal Haasan Instagram – வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள்தான். தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர்களே
கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை. நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை.
Call 6369811111 | Posted on 11/Jun/2020 09:43:18

Kamal Haasan Instagram – வீரவணக்கம்! வீரவணக்கம் வீரவணக்கம் 
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை 
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்! கொள்ளை நோய் 
நமைக்
கொன்று குவிக்கும் 
வேளையிலும் 
சக மானுட சேவை 
கடமை 
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்!! காலை என்றொரு பொழுதில்லாமல் 
காலம் 
உலகில் 
கழிந்தது இல்லை… நாளை என்ற 
கனவில்லாமல்
இரவுகள் 
என்றும் 
கடந்தது இல்லை… வேலை என்று ஏற்பது அல்ல,
வீடும்,சுற்றமும்,நாடும் எல்லாம்.. தோலை உரித்து ஆராய்ந்திடினும் 
வண்ணம் என்பது 
ஒளி மாயை தான். உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள் 
அனைவருக்குமே பொருந்தும், எனவே
கொள்ளைநோய் 
நமைக் கொல்லும்போதும் 
மானுடம் மீண்டிடும் 
மந்திரம் சொல்வோம். நானெனும் 
அகந்தை மறந்த
மனிதர் 
நிதமும் பேசும் 
உண்மைச் சொல் 
அது. மாயமும் இல்லை! மந்திரமில்லை!! நம்மை மிஞ்சும்
ஈகையும் அன்பும்!!! தாயிடம் கற்றது 
போதாதென்றால் 
வாழ்விடம் கற்பீர்,
வேறேது வழி? வீரவணக்கம் என்றிடும் கோஷம்,
வீழ்ந்தவருக்கு மட்டும் அன்று….
நாளை 
என்றொரு 
நாளை நோக்கி 
நடக்கும் 
நம்மவர் அனைவருக்குமே…. *நாளை நமதே*
Kamal Haasan Instagram – பெண்களுக்கான உதவிகள், பெண்களுக்கான ஆலோசனைகள் அதை பெண்கள்தான் செய்ய முடியும். பெண்களே, நீங்க நினைத்தால் முடியாதது ஒன்றுமே இல்லை. நாமே தீர்வாக மாறுவோம். #நாமேதீர்வு
#Naame Theervu
இணைந்து மீட்போம் சென்னையை…
Call 6369811111

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan