Anitha Sampath Instagram – ஒரு 90s kidஆ அப்போ இருந்த சில விஷயங்கள நெனச்சி “ச்சே அந்த காலத்துல அதெல்லாம் எப்படி இருக்கும்ல” நு சிலாகிச்சி பேசிப்போம்..ஆனா பிரபா ஒரு படி மேல போயி அந்த பொருட்கள எங்க கிடைக்கும்னு தேடி தேடி வாங்குவான்..
.
சில மாதங்கள் முன்னாடி பழங்காலத்து பெண்டுலம் கடிகாரம் வாங்கினான்..
.
பிறகு பல வருட தேடலுக்கு பின்னால் இப்ப ஒரு ஆர்மி மேன் கிட்ட இருந்து பழைய 1995 புல்லட் வாங்கினான்..
.
இன்று… இந்த 1990 ஆம் வருட டேப் ரெக்காடர்..ரேடியோ ஓட..
.
1991 ல பொறந்த ஒரு குட்டி பையன், இதெல்லாம் வாழ்க்கைல எப்ப வாங்குவோம்னு ஏங்கி..டைம் ட்ராவல் பண்ணி 2020க்கு வந்து வேலைக்கி போன காசுல 2020ல இதெல்லாம் வாங்கி ஆசைய தீத்துக்குற மாதிரி இருக்கு!!
.
உங்க தாத்தா அந்த காலத்துல…னு இழுத்து பேர பிள்ளைங்களுக்கு சொல்ல போற கதையில இந்த பழக்கம் பத்தி கண்டிப்பா இருக்கும்..!!
.
உங்கள்ள எத்தனை பேருக்கு இதே மாதிரி டேஸ்ட் இருக்கு..வாங்க பழகலாம்.. | Posted on 11/Sep/2020 19:17:48
Home Actress Anitha Sampath HD Instagram Photos and Wallpapers September 2020 Anitha Sampath Instagram - ஒரு 90s kidஆ அப்போ இருந்த சில விஷயங்கள நெனச்சி "ச்சே அந்த காலத்துல அதெல்லாம் எப்படி இருக்கும்ல" நு சிலாகிச்சி பேசிப்போம்..ஆனா பிரபா ஒரு படி மேல போயி அந்த பொருட்கள எங்க கிடைக்கும்னு தேடி தேடி வாங்குவான்..
.
சில மாதங்கள் முன்னாடி பழங்காலத்து பெண்டுலம் கடிகாரம் வாங்கினான்..
.
பிறகு பல வருட தேடலுக்கு பின்னால் இப்ப ஒரு ஆர்மி மேன் கிட்ட இருந்து பழைய 1995 புல்லட் வாங்கினான்..
.
இன்று... இந்த 1990 ஆம் வருட டேப் ரெக்காடர்..ரேடியோ ஓட..
.
1991 ல பொறந்த ஒரு குட்டி பையன், இதெல்லாம் வாழ்க்கைல எப்ப வாங்குவோம்னு ஏங்கி..டைம் ட்ராவல் பண்ணி 2020க்கு வந்து வேலைக்கி போன காசுல 2020ல இதெல்லாம் வாங்கி ஆசைய தீத்துக்குற மாதிரி இருக்கு!!
.
உங்க தாத்தா அந்த காலத்துல...னு இழுத்து பேர பிள்ளைங்களுக்கு சொல்ல போற கதையில இந்த பழக்கம் பத்தி கண்டிப்பா இருக்கும்..!!
.
உங்கள்ள எத்தனை பேருக்கு இதே மாதிரி டேஸ்ட் இருக்கு..வாங்க பழகலாம்..
Anitha Sampath Instagram – ஒரு 90s kidஆ அப்போ இருந்த சில விஷயங்கள நெனச்சி “ச்சே அந்த காலத்துல அதெல்லாம் எப்படி இருக்கும்ல” நு சிலாகிச்சி பேசிப்போம்..ஆனா பிரபா ஒரு படி மேல போயி அந்த பொருட்கள எங்க கிடைக்கும்னு தேடி தேடி வாங்குவான்.. . சில மாதங்கள் முன்னாடி பழங்காலத்து பெண்டுலம் கடிகாரம் வாங்கினான்.. . பிறகு பல வருட தேடலுக்கு பின்னால் இப்ப ஒரு ஆர்மி மேன் கிட்ட இருந்து பழைய 1995 புல்லட் வாங்கினான்.. . இன்று… இந்த 1990 ஆம் வருட டேப் ரெக்காடர்..ரேடியோ ஓட.. . 1991 ல பொறந்த ஒரு குட்டி பையன், இதெல்லாம் வாழ்க்கைல எப்ப வாங்குவோம்னு ஏங்கி..டைம் ட்ராவல் பண்ணி 2020க்கு வந்து வேலைக்கி போன காசுல 2020ல இதெல்லாம் வாங்கி ஆசைய தீத்துக்குற மாதிரி இருக்கு!! . உங்க தாத்தா அந்த காலத்துல…னு இழுத்து பேர பிள்ளைங்களுக்கு சொல்ல போற கதையில இந்த பழக்கம் பத்தி கண்டிப்பா இருக்கும்..!! . உங்கள்ள எத்தனை பேருக்கு இதே மாதிரி டேஸ்ட் இருக்கு..வாங்க பழகலாம்..

Check out the latest gallery of Anitha Sampath



