4ஆம் வருட “proposal day anniversary” #sep25,2016
சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..Propose பண்ண நாள்ல இருந்து இன்னக்கு வரைக்கும் iloveyou ங்குற வார்த்தைய பிரபா சொன்னதே இல்ல..4 வருடமா காத்திருக்கேன்..இனிமேலும் காத்திருப்பேன்..
.
இதே நாள் காதலை இருவரும் உறுதிப்படுத்தி நீ உள்ளங்கையில் இட்ட முத்தத்தின் ஈரம் இன்னும் நினைவு இருக்கிறது..
.
எனக்கான உன் எல்லா மெனக்கெடல்களுக்கும் கோடி நன்றிகள்..!!😞
.
@itsme_pg
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடா..!
நீ இல்லை என்றால் நானும் இங்கே ஏழையடா!!😞
காதல்காரி..
jewellery from @karpagavruksham
காதல்காரி..
jewellery from @karpagavruksham
காதல்காரி..
jewellery from @karpagavruksham
Sharing my shoot experience with Stunt Silva master: “அதாரு அதாரு” பாட்டுல பாத்து இருப்பீங்க..renowned stunt master in Tamil and Telugu industry.. hero இல்லாத இந்த pilot movieல முக்கியமான co artist..மாஸ்டர் கிட்ட நான் பேசுனேன்னா சவுண்டே கேக்காது..வெறும் காத்துதான் வரும்…அவ்ளோ பயம் மாஸ்டர பாத்தா..
.
breakfast lunch dinnerனு எல்லாரும் ஒன்னாதான் சாப்பிடுவாங்க..ஆனா நான் மாஸ்டர் போய்ட்டாரானு பாத்துட்டு அவரு போன அப்புறம் தான் சாப்பிடவே உக்காருவேன்..
.
அவரு பக்கதுல எனக்கு தட்டு இருந்தா..அவரு வரதுகுள்ள என் தட்ட எடுத்துகுட்டு குடு குடுனு ஓடி வந்துடுவேன்..
.
அவரு மூவி டீம் கூட பேசிட்டு இருக்கும் போது அந்த பக்கமா cross பண்ணி போனேன்னா “வாங்க மா..வந்து உக்காருங்க”னு சொல்லுவாரு..இல்ல பரவால சார்னு பயந்து escape ஆயிருவேன்..
.
சம்மந்தமே இல்லாம அவ்ளோ பயம்..அவரு பாக்க rough and toughஆ இருக்குறதுனாலயும் எல்லா படத்துலயும் வில்லனாவும் ரவுடியாவுமே பாத்ததுனாலயும் அந்த பயம் போல..
.
ஆனா ரெண்டாவது நாளே எங்க கிட்ட ரொம்ப ரொம்ப நல்லா பேசுனாரு..மாஸ்டர் இல்லனாதான் போர் அடிச்சிது..அவரு இருந்தா செட்ல சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்கும்..
.
நாம தான் ரொம்ப reserved ஆ இருந்துட்டோம் போலனு தோனுச்சு…எல்லா பெரிய celebrities ஓட off screen behaviour பத்திலாம் ஆர்வமா கேட்டு தெரிஞ்சிப்பேன்..
.
கடைசி நாள்லாம் மாஸ்டர ரொம்ப மிஸ் பண்றோம்னு எல்லாரும் பேசுற மாதிரி ஆயிடுச்சு..
.
ரொம்ப dedicated ஆன perfectionist @silva_stunt ..
.
In Pic2
Dir @j.sathiyaseelan
Master @silva_stunt
Co artist @anushri_anitha

My suntv office.. Suntv
My suntv office.. Suntv
நெனவாகும் கனவு அருகிலே..
உன தூக்கி சொமப்பேன் கருவிலே..
@itsme_pg
.
(By the way guess the song pasangala)
Suntv 1:30pm news today..
Saree from @thepallushop traditional patterned saree..thank you..

Second year birthday..got few childhood pics when i nondified my old album..

கோலம் போடுறதுனா அவ்ளோ பிடிக்கும்..emergency webseries shooting la doctor getupலாம் போட்டுட்டு ரொம்ப நேரமா எங்க சீன்க்கு wait பண்ணிட்டு இருந்தேன்…எனக்கு பின்னாடி lighting லாம் கூட set பண்ணி வச்சிருந்தாங்க..
.
hospitalல எல்லா சாமிக்கும் முன்னாடி கோலம் போட பணியாள் அக்கா வந்தாங்க..action சொல்ற gapல வந்து அவங்க கிட்ட இருந்த கோலமாவ கேட்டு வாங்கி கோலம் போடும் போது க்ளிக்கியது..
.
அது ஒரு நிலா காலம்..!
.
#மதுரை_டைரீஸ்
#madurai_diaries
#meenakshimission
#webseries #emergency
எட்டாங்கிளாஸ் அனிதா சம்பத்..ஆசிரியர்கள் தினத்தன்று யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கு யாரோ கேமரா கொண்டு வந்தாங்க..அப்ப ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது டக்கென எடுத்தது.. வெளிச்சத்துக்கு எதிர நின்னு போட்டோ எடுக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம்..😄வகுப்புலயே height orderல முதல்ல நிக்கிற குட்டி பொன்னு 12th வரைக்குமே நான் தான்..
With 3573+ followers..this is my original Facebook account..this was started few months back..please donot follow any other old fake accounts guys..
.
Trying to get blue tick..
ஒரு 90s kidஆ அப்போ இருந்த சில விஷயங்கள நெனச்சி “ச்சே அந்த காலத்துல அதெல்லாம் எப்படி இருக்கும்ல” நு சிலாகிச்சி பேசிப்போம்..ஆனா பிரபா ஒரு படி மேல போயி அந்த பொருட்கள எங்க கிடைக்கும்னு தேடி தேடி வாங்குவான்..
.
சில மாதங்கள் முன்னாடி பழங்காலத்து பெண்டுலம் கடிகாரம் வாங்கினான்..
.
பிறகு பல வருட தேடலுக்கு பின்னால் இப்ப ஒரு ஆர்மி மேன் கிட்ட இருந்து பழைய 1995 புல்லட் வாங்கினான்..
.
இன்று… இந்த 1990 ஆம் வருட டேப் ரெக்காடர்..ரேடியோ ஓட..
.
1991 ல பொறந்த ஒரு குட்டி பையன், இதெல்லாம் வாழ்க்கைல எப்ப வாங்குவோம்னு ஏங்கி..டைம் ட்ராவல் பண்ணி 2020க்கு வந்து வேலைக்கி போன காசுல 2020ல இதெல்லாம் வாங்கி ஆசைய தீத்துக்குற மாதிரி இருக்கு!!
.
உங்க தாத்தா அந்த காலத்துல…னு இழுத்து பேர பிள்ளைங்களுக்கு சொல்ல போற கதையில இந்த பழக்கம் பத்தி கண்டிப்பா இருக்கும்..!!
.
உங்கள்ள எத்தனை பேருக்கு இதே மாதிரி டேஸ்ட் இருக்கு..வாங்க பழகலாம்..

Couple video after so many months..Why we are not together and am i pregnent?? FAQ in my Insta and youtube..and atlast answered in my YouTube channel..
.
#link_in_bio
#link_in_story
.
also answered subscriber’s questions..new set of q&a session..thanks for making us reach 200k+ without even being consistent in uploading videos for the past few weeks..
.
Love u guys..please do watch the fun filled video fully..shared so many things there..
Link in bio and story guys..an outside vlog after a long time
Hey girls! அதிகம் பேசப்படாத,பேச வேண்டிய தலைப்பு..shared some do’s and don’ts and few tips to handle the periods issues and embarrassments when u travel or out of your home..in my youtube chanel..#link_in_bio ..also about a safe and toxin&rash free sanitary napkin which i came across recently.. #link_in_story #link_in_bio
My makeup bag with very minimal products..with which i do my news reading makeup..link in bio
My hand modeling advertisement..now in tv channels..happy teachers day to all selfless teachers..