Home Actress Anitha Sampath HD Photos and Wallpapers September 2020 Anitha Sampath Instagram - Sharing my shoot experience with Stunt Silva master: "அதாரு அதாரு" பாட்டுல பாத்து இருப்பீங்க..renowned stunt master in Tamil and Telugu industry.. hero இல்லாத இந்த pilot movieல முக்கியமான co artist..மாஸ்டர் கிட்ட நான் பேசுனேன்னா சவுண்டே கேக்காது..வெறும் காத்துதான் வரும்...அவ்ளோ பயம் மாஸ்டர பாத்தா.. . breakfast lunch dinnerனு எல்லாரும் ஒன்னாதான் சாப்பிடுவாங்க..ஆனா நான் மாஸ்டர் போய்ட்டாரானு பாத்துட்டு அவரு போன அப்புறம் தான் சாப்பிடவே உக்காருவேன்.. . அவரு பக்கதுல எனக்கு தட்டு இருந்தா..அவரு வரதுகுள்ள என் தட்ட எடுத்துகுட்டு குடு குடுனு ஓடி வந்துடுவேன்.. . அவரு மூவி டீம் கூட பேசிட்டு இருக்கும் போது அந்த பக்கமா cross பண்ணி போனேன்னா "வாங்க மா..வந்து உக்காருங்க"னு சொல்லுவாரு..இல்ல பரவால சார்னு பயந்து escape ஆயிருவேன்.. . சம்மந்தமே இல்லாம அவ்ளோ பயம்..அவரு பாக்க rough and toughஆ இருக்குறதுனாலயும் எல்லா படத்துலயும் வில்லனாவும் ரவுடியாவுமே பாத்ததுனாலயும் அந்த பயம் போல.. . ஆனா ரெண்டாவது நாளே எங்க கிட்ட ரொம்ப ரொம்ப நல்லா பேசுனாரு..மாஸ்டர் இல்லனாதான் போர் அடிச்சிது..அவரு இருந்தா செட்ல சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்கும்.. . நாம தான் ரொம்ப reserved ஆ இருந்துட்டோம் போலனு தோனுச்சு...எல்லா பெரிய celebrities ஓட off screen behaviour பத்திலாம் ஆர்வமா கேட்டு தெரிஞ்சிப்பேன்.. . கடைசி நாள்லாம் மாஸ்டர ரொம்ப மிஸ் பண்றோம்னு எல்லாரும் பேசுற மாதிரி ஆயிடுச்சு.. . ரொம்ப dedicated ஆன perfectionist @silva_stunt .. . In Pic2 Dir @j.sathiyaseelan Master @silva_stunt Co artist @anushri_anitha

Anitha Sampath Instagram – Sharing my shoot experience with Stunt Silva master: “அதாரு அதாரு” பாட்டுல பாத்து இருப்பீங்க..renowned stunt master in Tamil and Telugu industry.. hero இல்லாத இந்த pilot movieல முக்கியமான co artist..மாஸ்டர் கிட்ட நான் பேசுனேன்னா சவுண்டே கேக்காது..வெறும் காத்துதான் வரும்…அவ்ளோ பயம் மாஸ்டர பாத்தா.. . breakfast lunch dinnerனு எல்லாரும் ஒன்னாதான் சாப்பிடுவாங்க..ஆனா நான் மாஸ்டர் போய்ட்டாரானு பாத்துட்டு அவரு போன அப்புறம் தான் சாப்பிடவே உக்காருவேன்.. . அவரு பக்கதுல எனக்கு தட்டு இருந்தா..அவரு வரதுகுள்ள என் தட்ட எடுத்துகுட்டு குடு குடுனு ஓடி வந்துடுவேன்.. . அவரு மூவி டீம் கூட பேசிட்டு இருக்கும் போது அந்த பக்கமா cross பண்ணி போனேன்னா “வாங்க மா..வந்து உக்காருங்க”னு சொல்லுவாரு..இல்ல பரவால சார்னு பயந்து escape ஆயிருவேன்.. . சம்மந்தமே இல்லாம அவ்ளோ பயம்..அவரு பாக்க rough and toughஆ இருக்குறதுனாலயும் எல்லா படத்துலயும் வில்லனாவும் ரவுடியாவுமே பாத்ததுனாலயும் அந்த பயம் போல.. . ஆனா ரெண்டாவது நாளே எங்க கிட்ட ரொம்ப ரொம்ப நல்லா பேசுனாரு..மாஸ்டர் இல்லனாதான் போர் அடிச்சிது..அவரு இருந்தா செட்ல சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்கும்.. . நாம தான் ரொம்ப reserved ஆ இருந்துட்டோம் போலனு தோனுச்சு…எல்லா பெரிய celebrities ஓட off screen behaviour பத்திலாம் ஆர்வமா கேட்டு தெரிஞ்சிப்பேன்.. . கடைசி நாள்லாம் மாஸ்டர ரொம்ப மிஸ் பண்றோம்னு எல்லாரும் பேசுற மாதிரி ஆயிடுச்சு.. . ரொம்ப dedicated ஆன perfectionist @silva_stunt .. . In Pic2 Dir @j.sathiyaseelan Master @silva_stunt Co artist @anushri_anitha

Anitha Sampath Instagram - Sharing my shoot experience with Stunt Silva master: "அதாரு அதாரு" பாட்டுல பாத்து இருப்பீங்க..renowned stunt master in Tamil and Telugu industry.. hero இல்லாத இந்த pilot movieல முக்கியமான co artist..மாஸ்டர் கிட்ட நான் பேசுனேன்னா சவுண்டே கேக்காது..வெறும் காத்துதான் வரும்...அவ்ளோ பயம் மாஸ்டர பாத்தா.. . breakfast lunch dinnerனு எல்லாரும் ஒன்னாதான் சாப்பிடுவாங்க..ஆனா நான் மாஸ்டர் போய்ட்டாரானு பாத்துட்டு அவரு போன அப்புறம் தான் சாப்பிடவே உக்காருவேன்.. . அவரு பக்கதுல எனக்கு தட்டு இருந்தா..அவரு வரதுகுள்ள என் தட்ட எடுத்துகுட்டு குடு குடுனு ஓடி வந்துடுவேன்.. . அவரு மூவி டீம் கூட பேசிட்டு இருக்கும் போது அந்த பக்கமா cross பண்ணி போனேன்னா "வாங்க மா..வந்து உக்காருங்க"னு சொல்லுவாரு..இல்ல பரவால சார்னு பயந்து escape ஆயிருவேன்.. . சம்மந்தமே இல்லாம அவ்ளோ பயம்..அவரு பாக்க rough and toughஆ இருக்குறதுனாலயும் எல்லா படத்துலயும் வில்லனாவும் ரவுடியாவுமே பாத்ததுனாலயும் அந்த பயம் போல.. . ஆனா ரெண்டாவது நாளே எங்க கிட்ட ரொம்ப ரொம்ப நல்லா பேசுனாரு..மாஸ்டர் இல்லனாதான் போர் அடிச்சிது..அவரு இருந்தா செட்ல சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்கும்.. . நாம தான் ரொம்ப reserved ஆ இருந்துட்டோம் போலனு தோனுச்சு...எல்லா பெரிய celebrities ஓட off screen behaviour பத்திலாம் ஆர்வமா கேட்டு தெரிஞ்சிப்பேன்.. . கடைசி நாள்லாம் மாஸ்டர ரொம்ப மிஸ் பண்றோம்னு எல்லாரும் பேசுற மாதிரி ஆயிடுச்சு.. . ரொம்ப dedicated ஆன perfectionist @silva_stunt .. . In Pic2 Dir @j.sathiyaseelan Master @silva_stunt Co artist @anushri_anitha

Anitha Sampath Instagram – Sharing my shoot experience with Stunt Silva master: “அதாரு அதாரு” பாட்டுல பாத்து இருப்பீங்க..renowned stunt master in Tamil and Telugu industry.. hero இல்லாத இந்த pilot movieல முக்கியமான co artist..மாஸ்டர் கிட்ட நான் பேசுனேன்னா சவுண்டே கேக்காது..வெறும் காத்துதான் வரும்…அவ்ளோ பயம் மாஸ்டர பாத்தா..
.
breakfast lunch dinnerனு எல்லாரும் ஒன்னாதான் சாப்பிடுவாங்க..ஆனா நான் மாஸ்டர் போய்ட்டாரானு பாத்துட்டு அவரு போன அப்புறம் தான் சாப்பிடவே உக்காருவேன்..
.
அவரு பக்கதுல எனக்கு தட்டு இருந்தா..அவரு வரதுகுள்ள என் தட்ட எடுத்துகுட்டு குடு குடுனு ஓடி வந்துடுவேன்..
.
அவரு மூவி டீம் கூட பேசிட்டு இருக்கும் போது அந்த பக்கமா cross பண்ணி போனேன்னா “வாங்க மா..வந்து உக்காருங்க”னு சொல்லுவாரு..இல்ல பரவால சார்னு பயந்து escape ஆயிருவேன்..
.
சம்மந்தமே இல்லாம அவ்ளோ பயம்..அவரு பாக்க rough and toughஆ இருக்குறதுனாலயும் எல்லா படத்துலயும் வில்லனாவும் ரவுடியாவுமே பாத்ததுனாலயும் அந்த பயம் போல..
.
ஆனா ரெண்டாவது நாளே எங்க கிட்ட ரொம்ப ரொம்ப நல்லா பேசுனாரு..மாஸ்டர் இல்லனாதான் போர் அடிச்சிது..அவரு இருந்தா செட்ல சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்கும்..
.
நாம தான் ரொம்ப reserved ஆ இருந்துட்டோம் போலனு தோனுச்சு…எல்லா பெரிய celebrities ஓட off screen behaviour பத்திலாம் ஆர்வமா கேட்டு தெரிஞ்சிப்பேன்..
.
கடைசி நாள்லாம் மாஸ்டர ரொம்ப மிஸ் பண்றோம்னு எல்லாரும் பேசுற மாதிரி ஆயிடுச்சு..
.
ரொம்ப dedicated ஆன perfectionist @silva_stunt ..
.
In Pic2
Dir @j.sathiyaseelan
Master @silva_stunt
Co artist @anushri_anitha | Posted on 23/Sep/2020 18:32:37

Co artist @anushri_anitha
Anitha Sampath Instagram – Second year birthday..got few childhood pics when i nondified my old album..

Check out the latest gallery of Anitha Sampath