Home Actor Aari HD Photos and Wallpapers October 2020 Aari Instagram - காலை வணக்கம் பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்

Aari Instagram – காலை வணக்கம் பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்

Aari Instagram - காலை வணக்கம் பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்

Aari Instagram – காலை வணக்கம்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர் | Posted on 04/Sep/2020 10:06:30

Aari Instagram – காலை வணக்கம்

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
Aari Instagram – அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள். 🙏

ப்ரார்த்தனை என்பது நம் மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வு. ஆனால் அடுத்தவர்களுக்காக செய்யும் ப்ரார்த்தனை, நம் மனதை நெகிழச் செய்யும் உணர்வு. 

எல்லாத் தரப்பு மக்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சிப் பொங்கட்டும். மன அமைதி கிடைக்கட்டும்.

Check out the latest gallery of Aari