Home Actor Aari HD Photos and Wallpapers October 2020 Aari Instagram - அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள். 🙏 ப்ரார்த்தனை என்பது நம் மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வு. ஆனால் அடுத்தவர்களுக்காக செய்யும் ப்ரார்த்தனை, நம் மனதை நெகிழச் செய்யும் உணர்வு. எல்லாத் தரப்பு மக்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சிப் பொங்கட்டும். மன அமைதி கிடைக்கட்டும்.

Aari Instagram – அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள். 🙏 ப்ரார்த்தனை என்பது நம் மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வு. ஆனால் அடுத்தவர்களுக்காக செய்யும் ப்ரார்த்தனை, நம் மனதை நெகிழச் செய்யும் உணர்வு. எல்லாத் தரப்பு மக்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சிப் பொங்கட்டும். மன அமைதி கிடைக்கட்டும்.

Aari Instagram - அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள். 🙏 ப்ரார்த்தனை என்பது நம் மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வு. ஆனால் அடுத்தவர்களுக்காக செய்யும் ப்ரார்த்தனை, நம் மனதை நெகிழச் செய்யும் உணர்வு. எல்லாத் தரப்பு மக்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சிப் பொங்கட்டும். மன அமைதி கிடைக்கட்டும்.

Aari Instagram – அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள். 🙏

ப்ரார்த்தனை என்பது நம் மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வு. ஆனால் அடுத்தவர்களுக்காக செய்யும் ப்ரார்த்தனை, நம் மனதை நெகிழச் செய்யும் உணர்வு.

எல்லாத் தரப்பு மக்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சிப் பொங்கட்டும். மன அமைதி கிடைக்கட்டும். | Posted on 22/Aug/2020 13:19:42

Aari Instagram – காலை வணக்கம்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்
Aari Instagram – My heartfelt birthday wishes to the legendary #directorShankar sir, for providing an opportunity to work with two giants of Indian cinema, the great Balachander and Bharathiraja sir, as a hero in his home production s pictures #Rettachuzli

Check out the latest gallery of Aari