Kamal Haasan Instagram – நாகேஷ் அய்யா… உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர்.
என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார். | Posted on 01/Oct/2020 00:00:52
Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers October 2020 Kamal Haasan Instagram - நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர்.
என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்.