Actors Photos Actor Kamal Haasan HD Photos and Wallpapers October 2020 By GethuCinema Admin October 1, 2020 Related Posts Kamal Haasan Most Liked Photos and Posts 1. 372.8K Likes Download Photo Kamal Haasan InstagramCaption : வீரமே வாகையைச்... Kamal Haasan Top 100 Instagram Photos and Posts 1. 372.8K Likes Download Photo Kamal Haasan InstagramCaption : வீரமே வாகையைச்... Indian 2 – An Intro | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca | Red Giant Pathala Pathala Video | VIKRAM | Kamal Haasan | Anirudh Ravichander | Lokesh Kanagaraj VIKRAM – Porkanda Singam EDM Video | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh VIKRAM Title Track Lyric | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும். Another journey begins. மறுபடியும் உங்கள் நான். பல தலைமுறைத் தமிழ் நடிகர்களின் மனதில் துலங்கும் திலகம் வாழ்ந்தார், வாழ்கிறார் வாழ்வார்… உங்கள் நான் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன ? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே! In his distinguished political journey spanning more than 5 decades, Shri Pranab Mukherjee was foreign, defense, commerce and finance minister, before becoming the 13th president of India. He was a politician from a different era. Politics will miss him dearly. Thank you Honourable CM of Andhra Pradesh. The honour you seek for our brother Shri.S.P.Balasubramaniam is a sentiment which true fans of his voice will echo, not only in Tamilnadu but throughout the whole nation. Thank you Honourable CM of Andhra Pradesh. The honour you seek for our brother Shri.S.P.Balasubramaniam is a sentiment which true fans of his voice will echo, not only in Tamilnadu but throughout the whole nation. Wishing our Prime Minister @narendramodi best of health, happiness and strength to pull the nation through these tough times. நாகேஷ் அய்யா… உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார். அனந்து சார்… என்றும் என் மனதில்… உங்கள் நான். பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! “பெரியாருக்கு முன்” “பெரியாருக்குப் பின்” என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர். மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை! Nadir of political misbehavior! Shame on UP Police. We, the people, voted for such thuggery. Irrespective of the party and its philosophy, rancour and hate will only breed and multiply, unless condemned by the majority. Pசாவிலாக்கவி நம் தமிழுடனும், வாழ்வுடனும் நீக்கமறக்கலந்து விட்ட முண்டாசுக்காரரின் பெருங்கனவை நனவாக்குவோம். அரசியலில் இளையோரானாலும், தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை என்ற திரு. சுப்ரமணியபாரதியின் அக்கினிக்குஞ்சுகளாய் மாறி புதிய அரசியல் சமைப்போம்! வான்புகழ் தமிழகம் காண்போம்! நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது. தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப் படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு. நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல் முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு The influence of a much older culture of the Thamizh’s in the subcontinent is the Truth which no manipulation or interpolation can distort. Thamizh culture is a great example of unity in diversity. The south of India has been a cultural laboratory for 12,000 years. There is no true history of this land without us. பழமையும், பன்முகத்தன்மையும் இந்தியக் கலாச்சாரத்தின் அடிநாதம். 12000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி. தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இன்றி இந்திய சரித்திரம் கிடையாது. நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான். அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம்.போற்றுவோம். தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். #நாமேதீர்வு Onam marks the beginning of prosperity and happiness for every Malayalee around the world. It is one festival that transcends its own connotations. Priyappatta ellaavarkkum pon ona asamshakal. May life become colourful and joyful again soon. களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான டாக்டர். M. A. S. சுப்பிரமணியன் அவர்களின் மறைவு நமக்கும் பேரிழப்பு. நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கட்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து. 9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில். வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு TagsKamal Haasan aka Ulaga Nayagan Previous articleActress Sia HD Photos and Wallpapers October 2020Next articleActor Jack Black HD Photos and Wallpapers October 2020