Kamal Haasan Most Liked Photos and Posts

Related Posts

Share This Post

1. 372.8K Likes

Kamal Haasan - 372.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்… ———- “Only valour should wear the crown “ I dare again to render before you the best of our talents. Like before, grant us victory !! Vikram ….விக்ரம் #Arambichitom @rkfioffl @VijaySethuOffl #FaahadFasil @anirudhofficial
Likes : 372836

2. 333.7K Likes

Kamal Haasan - 333.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @actorvijaysethupathi . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Likes : 333668

3. 293.6K Likes

Kamal Haasan - 293.6K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.
Likes : 293570

4. 263.8K Likes

Kamal Haasan - 263.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Let’s have a large celebration for our Republic Day . And a smaller one for #khhk. KHHK is coming to you . Celebrate Khaddar, remember us. Thanks for all the enquiries and love . #KHHK COMING ONLINE JANUARY 26th INSTANT.
Likes : 263819

5. 243.4K Likes

Kamal Haasan - 243.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதி மூலமே தாயாகிய ஆதாரமே ———- Mother is not just a person anymore. In my mind she is an emotion that moves me in the right direction everytime. Every day of mine is hers too. So yet another happy mother’s day
Likes : 243383

6. 208.2K Likes

Kamal Haasan - 208.2K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂
Likes : 208196

7. 206.5K Likes

Kamal Haasan - 206.5K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Reposted from @rkfioffl Part -1 Unsurpassable!! A mile stone in Indian and Tamil Cinema !!! That is how synonymous this can get with Dasavatharam!How can someone even think of such a grand, glossy, brilliant, mindblowing screenplay at a time when film making wasn’t developed enough to visualize its actual potential?? But we do have a polymath who’s one of his kind to do this and he did ..The name is Kamalhaasan rightly called fondly by his fans as “Ulaga Nayagan “CELEBRATING 13 yrs of Dasavatharam here is an exclusive from his archive on the making. A coveted file which makes more sense when released today than yesterday. When you make art for posterity do not expect sponsors to be in agreement .They are temporary and would think only for the moment. The greatest sponsors are artists themselves fortunately in history sponsors have also been connoisseurs for instance and hence it helped art. You cannot expect that from corporations in a hurry who work for a quarterly review. People with vision register in history. For instance The mogul emperor the German monarch,Ashoka ,chola and many more down the line in history. Thus spake Kamalhaasan. Dasavatharam -the thought and Process*: Talking about embarking on this journey of making He begins by saying Dasavatharam was a script which was declined by many directors who said they didn’t understand it , and quite unexpectedly Mr Ravikumar jumped at it. He immediately claimed it a winner on cards and was was surprised that it was turned down and asked to make the film while on a telephonic conversation with me at Eldams road. That’s how the movie came into being! Most of the time I work alone and like to take the opinion of seniors and well wishers while on a project. For Dasavatharam it wasn’t any different and thus I wanted to take Mr Mukta Srinivasan’s opinion as he has string instincts and is a brilliant short story writer.
Likes : 206477

8. 199.9K Likes

Kamal Haasan - 199.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : It’s been long overdue. Welcome on board Narain. #lokeshkanagaraj #vikram @rkfioffl Reposted from @narainraam A fan boy’s dream come true moment,sharing screen space with the legend who inspired him to become an actor.Onboard #vikram @ikamalhaasan Thankyou dear @lokesh.kanagaraj and @rkfioffl . #fanboy #daretodream #movies
Likes : 199932

9. 186K Likes

Kamal Haasan - 186K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Welcome to the RKFI family Kalidas Jayaram. One more Jayaram family member joins our team. 🤗 Reposted from @kalidas_jayaram Extremely elated to be a drop in this ocean of a film #vikram 🔥 Happy to join back with the one and only #andavar @ikamalhaasan sir 🙏 Thank you @lokesh.kanagaraj sir for this opportunity❤️ #arambichitom @rkfioffl
Likes : 185971

10. 161.1K Likes

Kamal Haasan - 161.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’
Likes : 161138

11. 146.8K Likes

Kamal Haasan - 146.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth
Likes : 146824

12. 145K Likes

Kamal Haasan - 145K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா  புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!
Likes : 144989

13. 145K Likes

14. 145K Likes

15. 145K Likes

16. 138.3K Likes

Kamal Haasan - 138.3K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்.
Likes : 138273

17. 131.1K Likes

Kamal Haasan - 131.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : We are battle ready…. Thank you for recognizing it @santanu_hazarika_art #ஆரம்பிக்கலாங்களா #aarambikalangala #MNMCampaignStarts
Likes : 131119

18. 130K Likes

Kamal Haasan - 130K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நடிப்புக் கலையின் கொடுமுடி கண்டவர். திரை ரசனையின் பொற்காலம் ஆனவர். மனங்களில் இன்னும் காலம் ஆகாதவர். என்றென்றைக்குமான கலைஞரான சிவாஜி கணேசன். பிறந்த நாளில் வணங்குகிறேன்.
Likes : 129968

19. 123.5K Likes

Kamal Haasan - 123.5K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Reposted from @rkfioffl Part – 9 What was to be but was not Those apart now am going to talk about the actual “FIRST LOOK” of a few of the characters  I preferred this Bhuvaraghavan but the team were too surprised or probably they did not recognise me at all  ,but I have many friends who look like that too but this was denied for various reasons .Though it was a personal favourite of Mr.Mike and me but we ended up having a more handsome looking Bhuvaraghavan .For me personally handsome was never about that face but thats what cinema loves so we decided on a slightly more cosmetic look for Bhuvaraghavan. The cliche look of what a scientist looks like in Tamil cinema was a bespectacled nerdy guy almost okayed a wig slapped on head that looked more like a scholarly cap than hair. Mike and I decided not to tamper with that and I  felt that’s the only part where I play myself but for various other characters I had to shave my head based on schedule so unfortunately I landed up with a wig well done for the days I can see through it now but then it seemed convincing, so went with that. otherwise I would have settled for Govind who was balding which Mike would have pulled off like a wizard that he is.
Likes : 123532

20. 123.5K Likes

21. 123.4K Likes

Kamal Haasan - 123.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.
Likes : 123438

22. 123.4K Likes

23. 123.4K Likes

24. 123.4K Likes

25. 120.8K Likes

Kamal Haasan - 120.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.
Likes : 120827

26. 120.8K Likes

27. 119.9K Likes

Kamal Haasan - 119.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Another journey begins. மறுபடியும் உங்கள் நான்.
Likes : 119942

28. 119.1K Likes

Kamal Haasan - 119.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : பல தலைமுறைத் தமிழ் நடிகர்களின் மனதில் துலங்கும் திலகம் வாழ்ந்தார், வாழ்கிறார் வாழ்வார்…
Likes : 119097

29. 118.7K Likes

Kamal Haasan - 118.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது.
Likes : 118692

30. 118.7K Likes

31. 118.7K Likes

32. 115.7K Likes

Kamal Haasan - 115.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : தேடிவந்து அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் கோவை மக்களின் அன்பில் நெகிழ்கிறேன். இன்று இரவு மாம்பழ நகர் சேலத்தில் மாபெரும்  பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். மண், மொழி, மக்கள் காக்க ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்.
Likes : 115739

33. 112.8K Likes

Kamal Haasan - 112.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : இதுவரை ஓட்டுக்களை “வாங்க” வந்த அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள்.  செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது. நமது வாகனம் படகாகிறது. #சீரமைப்போம்_தமிழகத்தை
Likes : 112778

34. 112.8K Likes

35. 111.5K Likes

Kamal Haasan - 111.5K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய் தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது.
Likes : 111532