Kamal Haasan Top 100 Instagram Photos and Posts

Related Posts

Share This Post

1. 372.8K Likes

Kamal Haasan - 372.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்… ———- “Only valour should wear the crown “ I dare again to render before you the best of our talents. Like before, grant us victory !! Vikram ….விக்ரம் #Arambichitom @rkfioffl @VijaySethuOffl #FaahadFasil @anirudhofficial
Likes : 372836

2. 333.7K Likes

Kamal Haasan - 333.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி @actorvijaysethupathi . கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Likes : 333668

3. 293.6K Likes

Kamal Haasan - 293.6K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.
Likes : 293570

4. 263.8K Likes

Kamal Haasan - 263.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Let’s have a large celebration for our Republic Day . And a smaller one for #khhk. KHHK is coming to you . Celebrate Khaddar, remember us. Thanks for all the enquiries and love . #KHHK COMING ONLINE JANUARY 26th INSTANT.
Likes : 263819

5. 243.4K Likes

Kamal Haasan - 243.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதி மூலமே தாயாகிய ஆதாரமே ———- Mother is not just a person anymore. In my mind she is an emotion that moves me in the right direction everytime. Every day of mine is hers too. So yet another happy mother’s day
Likes : 243383

6. 208.2K Likes

Kamal Haasan - 208.2K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂
Likes : 208196

7. 206.5K Likes

Kamal Haasan - 206.5K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Reposted from @rkfioffl Part -1 Unsurpassable!! A mile stone in Indian and Tamil Cinema !!! That is how synonymous this can get with Dasavatharam!How can someone even think of such a grand, glossy, brilliant, mindblowing screenplay at a time when film making wasn’t developed enough to visualize its actual potential?? But we do have a polymath who’s one of his kind to do this and he did ..The name is Kamalhaasan rightly called fondly by his fans as “Ulaga Nayagan “CELEBRATING 13 yrs of Dasavatharam here is an exclusive from his archive on the making. A coveted file which makes more sense when released today than yesterday. When you make art for posterity do not expect sponsors to be in agreement .They are temporary and would think only for the moment. The greatest sponsors are artists themselves fortunately in history sponsors have also been connoisseurs for instance and hence it helped art. You cannot expect that from corporations in a hurry who work for a quarterly review. People with vision register in history. For instance The mogul emperor the German monarch,Ashoka ,chola and many more down the line in history. Thus spake Kamalhaasan. Dasavatharam -the thought and Process*: Talking about embarking on this journey of making He begins by saying Dasavatharam was a script which was declined by many directors who said they didn’t understand it , and quite unexpectedly Mr Ravikumar jumped at it. He immediately claimed it a winner on cards and was was surprised that it was turned down and asked to make the film while on a telephonic conversation with me at Eldams road. That’s how the movie came into being! Most of the time I work alone and like to take the opinion of seniors and well wishers while on a project. For Dasavatharam it wasn’t any different and thus I wanted to take Mr Mukta Srinivasan’s opinion as he has string instincts and is a brilliant short story writer.
Likes : 206477

8. 199.9K Likes

Kamal Haasan - 199.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : It’s been long overdue. Welcome on board Narain. #lokeshkanagaraj #vikram @rkfioffl Reposted from @narainraam A fan boy’s dream come true moment,sharing screen space with the legend who inspired him to become an actor.Onboard #vikram @ikamalhaasan Thankyou dear @lokesh.kanagaraj and @rkfioffl . #fanboy #daretodream #movies
Likes : 199932

9. 186K Likes

Kamal Haasan - 186K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Welcome to the RKFI family Kalidas Jayaram. One more Jayaram family member joins our team. 🤗 Reposted from @kalidas_jayaram Extremely elated to be a drop in this ocean of a film #vikram 🔥 Happy to join back with the one and only #andavar @ikamalhaasan sir 🙏 Thank you @lokesh.kanagaraj sir for this opportunity❤️ #arambichitom @rkfioffl
Likes : 185971

10. 182.8K Likes

Kamal Haasan - 182.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஆரம்பிக்கலாமா? #BBTamilSeason5 #BiggBossTamil5 #BiggBossTamil @vijaytelevision Styled by @amritha.ram
Likes : 182826

11. 171.4K Likes

Kamal Haasan - 171.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Happy to launch the Title Teaser of my film today; directed by @lokesh.kanagaraj . Enjoy! #ஆரம்பிச்சிடலாங்களா #என்வீரமேவாகையேசூடும் #vikram @rkfioffl @anirudhofficial
Likes : 171420

12. 161.1K Likes

Kamal Haasan - 161.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’
Likes : 161138

13. 147.6K Likes

Kamal Haasan - 147.6K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : #BiggBossTamil Season 5 | விரைவில்.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் @vijaytelevision Styled by – @amritha.ram
Likes : 147552

14. 146.8K Likes

Kamal Haasan - 146.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth
Likes : 146824

15. 145K Likes

Kamal Haasan - 145K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா  புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!
Likes : 144989

16. 145K Likes

17. 145K Likes

18. 145K Likes

19. 138.7K Likes

Kamal Haasan - 138.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.
Likes : 138719

20. 138.3K Likes

Kamal Haasan - 138.3K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும், உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்.
Likes : 138273

21. 131.1K Likes

Kamal Haasan - 131.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : We are battle ready…. Thank you for recognizing it @santanu_hazarika_art #ஆரம்பிக்கலாங்களா #aarambikalangala #MNMCampaignStarts
Likes : 131119

22. 130.4K Likes

Kamal Haasan - 130.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!
Likes : 130371

23. 130K Likes

Kamal Haasan - 130K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நடிப்புக் கலையின் கொடுமுடி கண்டவர். திரை ரசனையின் பொற்காலம் ஆனவர். மனங்களில் இன்னும் காலம் ஆகாதவர். என்றென்றைக்குமான கலைஞரான சிவாஜி கணேசன். பிறந்த நாளில் வணங்குகிறேன்.
Likes : 129968

24. 129.3K Likes

Kamal Haasan - 129.3K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.
Likes : 129349

25. 123.5K Likes

Kamal Haasan - 123.5K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Reposted from @rkfioffl Part – 9 What was to be but was not Those apart now am going to talk about the actual “FIRST LOOK” of a few of the characters  I preferred this Bhuvaraghavan but the team were too surprised or probably they did not recognise me at all  ,but I have many friends who look like that too but this was denied for various reasons .Though it was a personal favourite of Mr.Mike and me but we ended up having a more handsome looking Bhuvaraghavan .For me personally handsome was never about that face but thats what cinema loves so we decided on a slightly more cosmetic look for Bhuvaraghavan. The cliche look of what a scientist looks like in Tamil cinema was a bespectacled nerdy guy almost okayed a wig slapped on head that looked more like a scholarly cap than hair. Mike and I decided not to tamper with that and I  felt that’s the only part where I play myself but for various other characters I had to shave my head based on schedule so unfortunately I landed up with a wig well done for the days I can see through it now but then it seemed convincing, so went with that. otherwise I would have settled for Govind who was balding which Mike would have pulled off like a wizard that he is.
Likes : 123532

26. 123.5K Likes

27. 123.4K Likes

Kamal Haasan - 123.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு, வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.
Likes : 123438

28. 123.4K Likes

29. 123.4K Likes

30. 123.4K Likes

31. 120.8K Likes

Kamal Haasan - 120.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.
Likes : 120827

32. 120.8K Likes

33. 119.9K Likes

Kamal Haasan - 119.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Another journey begins. மறுபடியும் உங்கள் நான்.
Likes : 119942

34. 119.1K Likes

Kamal Haasan - 119.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : பல தலைமுறைத் தமிழ் நடிகர்களின் மனதில் துலங்கும் திலகம் வாழ்ந்தார், வாழ்கிறார் வாழ்வார்…
Likes : 119097

35. 118.7K Likes

Kamal Haasan - 118.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது.
Likes : 118692

36. 118.7K Likes

37. 118.7K Likes

38. 115.7K Likes

Kamal Haasan - 115.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : தேடிவந்து அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் கோவை மக்களின் அன்பில் நெகிழ்கிறேன். இன்று இரவு மாம்பழ நகர் சேலத்தில் மாபெரும்  பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். மண், மொழி, மக்கள் காக்க ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்.
Likes : 115739

39. 112.8K Likes

Kamal Haasan - 112.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : இதுவரை ஓட்டுக்களை “வாங்க” வந்த அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் ஓட்டு கேட்டு வந்தவர் நீங்கள்தான் என வாழ்த்துகிறார்கள் மக்கள்.  செல்லும் இடமெல்லாம் மாற்றத்தை விரும்பும் மக்கள் வெள்ளம் கரைபுரள்கிறது. நமது வாகனம் படகாகிறது. #சீரமைப்போம்_தமிழகத்தை
Likes : 112778

40. 112.8K Likes

41. 111.5K Likes

Kamal Haasan - 111.5K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய் தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது.
Likes : 111532

42. 111.4K Likes

Kamal Haasan - 111.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’
Likes : 111353

43. 108.2K Likes

Kamal Haasan - 108.2K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்துகொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க.
Likes : 108224

44. 107.7K Likes

Kamal Haasan - 107.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின்  நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.
Likes : 107679

45. 107.7K Likes

46. 107.1K Likes

Kamal Haasan - 107.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : #நேர்மையின்_ஒளி_பரவட்டும் #TNElection2021 @maiamofficial
Likes : 107116

47. 101.7K Likes

Kamal Haasan - 101.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவின் ஆபத்தான அம்சங்களை பாராளுமன்ற நிலைக்குழுவில் விரிவாகப் பதிவுசெய்தேன். கலைஞர்களின் கருத்தை அறிய வாய்ப்பளித்த நிலைக்குழுவிற்கு நன்றி. இந்த மசோதாவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
Likes : 101699

48. 101.7K Likes

49. 99.1K Likes

Kamal Haasan - 99.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்?
Likes : 99095

50. 97.9K Likes

Kamal Haasan - 97.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : துபாயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Likes : 97932

51. 97.8K Likes

Kamal Haasan - 97.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள். ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள்.
Likes : 97847

52. 97.8K Likes

53. 97.8K Likes

54. 97.8K Likes

55. 97.8K Likes

56. 97.1K Likes

Kamal Haasan - 97.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா? ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?! #நான்_கேட்பேன்
Likes : 97141

57. 96.2K Likes

Kamal Haasan - 96.2K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு . என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!@official_ashwinkkumar
Likes : 96196

58. 95.8K Likes

Kamal Haasan - 95.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.
Likes : 95830

59. 94.4K Likes

Kamal Haasan - 94.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான @mkstalin அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும். Reposted from @mkstalin இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’ @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
Likes : 94364

60. 93.8K Likes

Kamal Haasan - 93.8K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : 73ஆவது வயதில் நடிக்க வந்து 18 வருடங்களாக மலையாளிகளைச் சிரிக்கவைத்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இளமை துள்ளும் தாத்தாவாகக் கலையுலகில் வளையவந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர் இன்று நம்மை நீங்கியிருக்கிறார். நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
Likes : 93822

61. 92.6K Likes

Kamal Haasan - 92.6K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஆளப் போகிறது நேர்மை; மீளப் போகிறது தமிழகம். மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். #புது_யுகம்_பிறக்கிறது #பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு
Likes : 92589

62. 91.1K Likes

Kamal Haasan - 91.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : உங்கள் நான்
Likes : 91084

63. 90.4K Likes

Kamal Haasan - 90.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Day one of VIKRAM . Felt like a High school reunion. In the past 50 years this is the longest I have been away from film shootings. Many film makers have not seen action for nearly an year.I welcome all my comrades from all echelons back to work at RKFI. Especially Mr.Lokesh and his enthusiastic team and my talented brothers, Mr.Vijay Sethupathi and Mr. Fahadh Faasil. @rkfioffl @actorvijaysethupathi #lokeshkanagaraj
Likes : 90437

64. 90.2K Likes

Kamal Haasan - 90.2K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : திருப்பூரில் மக்கள் வெள்ளம் புதிய எல்லைகளைத் தொடுகிறது. வெற்றி நமதே எனும் ஆர்ப்பரிப்பில் நெகிழ்கிறேன். மாற்றம் சமீபித்து விட்டதென்பதை தமிழகத்திற்கு அறிவிக்கிறது கொங்கு மண்டலத்தின் சங்க நாதம்.
Likes : 90184

65. 90.2K Likes

66. 88.1K Likes

Kamal Haasan - 88.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை. கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
Likes : 88148

67. 85.6K Likes

Kamal Haasan - 85.6K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நேற்று எம்.ஜி.ஆர் தந்த ஆலந்தூர் மீன் மார்க்கெட்டில் துவங்கியது என் பிரச்சாரம். மயிலை மாங்கொல்லை வரை தொடர்ந்தது மக்கள் வெள்ளம். இன்று மாலை மடிப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நல்லவர்களே வருக.
Likes : 85594

68. 85.6K Likes

69. 85.6K Likes

70. 85.6K Likes

71. 83K Likes

Kamal Haasan - 83K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்.
Likes : 82950

72. 81.3K Likes

Kamal Haasan - 81.3K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Likes : 81279

73. 80.7K Likes

Kamal Haasan - 80.7K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே…
Likes : 80685

74. 80.7K Likes

75. 79.2K Likes

Kamal Haasan - 79.2K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : புதுக்கோட்டையில் திரண்ட எம்  சொந்தக்காரர்கள் எனக்கு தமிழகத்தையும், தமிழகத்திற்கு என்னையும் எவ்வளவு தெரியுமென காட்டிவிட்டார்கள். இன்னும் தெளிவு வேண்டுமானால், உங்கள் உளவுத்துறையிடம் கேட்டுப்பாருங்கள். நல்லிரவு.
Likes : 79189

76. 79.2K Likes

77. 79.2K Likes

78. 79.2K Likes

79. 79.2K Likes

80. 79.2K Likes

81. 78.9K Likes

Kamal Haasan - 78.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான்.
Likes : 78888

82. 78.9K Likes

83. 77.3K Likes

Kamal Haasan - 77.3K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல;என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல
Likes : 77289

84. 76.9K Likes

Kamal Haasan - 76.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : மிக இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் “மாதர் படை” மாற்றத்திற்குத் தயாராகி விட்டது.
Likes : 76922

85. 76.4K Likes

Kamal Haasan - 76.4K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : காஞ்சிபுரம் நெசவாளர்கள் உலகைத் தங்கள் கலையால் ஈர்த்தவர்கள். ஜி.எஸ்.டி, கொரானா என அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அவர்கள் வாழ்வு நசிந்துவிட்டது. உரிய நிவாரணமும், தொழில் சிறக்க ஊக்கமும் உடனே  அளிக்கப்பட வேண்டும். #சீரமைப்போம்_தமிழகத்தை
Likes : 76377

86. 76.4K Likes

87. 76.4K Likes

88. 76.4K Likes

89. 76K Likes

Kamal Haasan - 76K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : களை எடுப்போம்
Likes : 75989

90. 76K Likes

Kamal Haasan - 76K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : களை எடுப்போம்
Likes : 75989

91. 76K Likes

Kamal Haasan - 76K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Our weavers chance to loom large. Dear West,follow the thread it will reach you to our history. Bravo Khaddar says KHHK !! @Khhouseofkhaddar @amritha.ram @nickspirations @deepikaloganathan @jana.iyer Director and Photography #DAP  @rathnaveludop #KHHouseofKhaddar #BravoKhaddar
Likes : 75967

92. 75.3K Likes

Kamal Haasan - 75.3K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : Congratulations #BajrangPunia for the bronze win in wrestling at #Tokyo2020. You made all of us proud தன் விடாமுயற்சியால் தடைகளைத் தகர்த்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருக்கும்  இந்திய வீரர் பஜ்ரங் புனியா  அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Likes : 75288

93. 74.9K Likes

Kamal Haasan - 74.9K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : நம் காலத்தின் நாயகர்களின் கதையான ‘1983’ திரைப்படத்தின் டிரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன். #83Trailer in Tamil out now 83 RELEASING IN CINEMAS ON 24TH DEC, 2021, in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. Also in 3D. #ThisIs83 @kabirkhankk @ranveersingh #NagarjunaAkkineni @kichchasudeepa @therealprithvi @rkfioffl @annapurnastudios @kichcha_creatiions_official @prithvirajproductions @deepikapadukone @sarkarshibasish @vishnuinduri #SajidNadiadwala @ipritamofficial @kausarmunir #SupriyaYarlagadda #SSashikanth @reliance.entertainment @83thefilm @_kaproductions @fuhsephantom @vibrimedia @nadiadwalagrandson @zeemusiccompany @pvrpictures @ynotxworld @apinternationalfilms #GlobalCinemas @castingchhabra @neena_gupta @pankajtripathi @boman_irani @tahirrajbhasin @actorjiiva @saqibsaleem @thejatinsarna @iamchiragpatil @dinkersharmaa @nishantdahhiya @harrdysandhu @sahilkhattar @ammyvirk @adinathkothare @dhairyakarwa @rbadree
Likes : 74869

94. 74.2K Likes

Kamal Haasan - 74.2K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?
Likes : 74177

95. 73.5K Likes

Kamal Haasan - 73.5K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : கழகங்கள் உருவானதும் காலத்தின் கட்டாயம். ஊழலில் ஊறி போய்விட்ட கழகங்கள் வெளியேற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தயாராகி விட்டதன் சாட்சி கொளத்தூரில் கூடிய மக்கள் திரள். இன்று அம்பத்தூரில்.
Likes : 73540

96. 73.5K Likes

97. 73.5K Likes

98. 73.5K Likes

99. 73.3K Likes

Kamal Haasan - 73.3K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும்சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்றுச் சாதனை. புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன். @pvsindhu1
Likes : 73265

100. 73.1K Likes

Kamal Haasan - 73.1K Likes - Most Liked Instagram Photos

Kamal Haasan Instagram
Caption : வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின்  சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம்.
Likes : 73137