Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers October 2020 Kamal Haasan Instagram - மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து. 9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில். வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு

Kamal Haasan Instagram – மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து. 9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில். வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு

Kamal Haasan Instagram - மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து. 9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில். வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு

Kamal Haasan Instagram – மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து. 9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில். வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு | Posted on 04/Sep/2020 21:01:59

Kamal Haasan Instagram – நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்.

 அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம்.போற்றுவோம்.
Kamal Haasan Instagram – களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான டாக்டர். M. A. S. சுப்பிரமணியன் அவர்களின் மறைவு நமக்கும் பேரிழப்பு. 

நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கட்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan