Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers October 2020 Kamal Haasan Instagram - மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!

Kamal Haasan Instagram – மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!

Kamal Haasan Instagram - மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!

Kamal Haasan Instagram – மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?

மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை.

செய்வோம் அதை! | Posted on 12/Sep/2020 21:45:57

Kamal Haasan Instagram – Another journey begins.

மறுபடியும் உங்கள் நான்.
Kamal Haasan Instagram – Pசாவிலாக்கவி
நம் தமிழுடனும், வாழ்வுடனும் நீக்கமறக்கலந்து விட்ட முண்டாசுக்காரரின்  பெருங்கனவை நனவாக்குவோம்.

அரசியலில் இளையோரானாலும், தழல்  வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை என்ற திரு. சுப்ரமணியபாரதியின் அக்கினிக்குஞ்சுகளாய் மாறி புதிய அரசியல் சமைப்போம்!
வான்புகழ் தமிழகம் காண்போம்!

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan