Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers October 2020 Kamal Haasan Instagram - Another journey begins. மறுபடியும் உங்கள் நான்.

Kamal Haasan Instagram – Another journey begins. மறுபடியும் உங்கள் நான்.

Kamal Haasan Instagram - Another journey begins. மறுபடியும் உங்கள் நான்.

Kamal Haasan Instagram – Another journey begins.

மறுபடியும் உங்கள் நான். | Posted on 16/Sep/2020 18:00:51

Kamal Haasan Instagram – பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்!

புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! 

“பெரியாருக்கு முன்” “பெரியாருக்குப் பின்” என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர்.
Kamal Haasan Instagram – மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?

மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். 

நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும்  தர வேண்டியது நம் கடமை. 

செய்வோம் அதை!

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan