Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers October 2020 Kamal Haasan Instagram - உங்கள் நான்

Kamal Haasan Instagram – உங்கள் நான்

Kamal Haasan Instagram - உங்கள் நான்

Kamal Haasan Instagram – உங்கள் நான் | Posted on 05/Sep/2020 18:02:42

Kamal Haasan Instagram – Pசாவிலாக்கவி
நம் தமிழுடனும், வாழ்வுடனும் நீக்கமறக்கலந்து விட்ட முண்டாசுக்காரரின்  பெருங்கனவை நனவாக்குவோம்.

அரசியலில் இளையோரானாலும், தழல்  வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை என்ற திரு. சுப்ரமணியபாரதியின் அக்கினிக்குஞ்சுகளாய் மாறி புதிய அரசியல் சமைப்போம்!
வான்புகழ் தமிழகம் காண்போம்!
Kamal Haasan Instagram – நாளைய தமிழகத்தின் நம்பிக்கையாம் நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்.

 அவர்களை இன்றும் என்றும் நினைவில் கொண்டு வாழ்த்துவோம்.போற்றுவோம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan