Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers November 2020 Kamal Haasan Instagram - தற்காலத் தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து, தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த 'க்ரியா' ராமகிருஷ்ணன் இயற்கை எய்திவிட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.

Kamal Haasan Instagram – தற்காலத் தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து, தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் இயற்கை எய்திவிட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.

Kamal Haasan Instagram - தற்காலத் தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து, தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த 'க்ரியா' ராமகிருஷ்ணன் இயற்கை எய்திவிட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.

Kamal Haasan Instagram – தற்காலத் தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து, தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் இயற்கை எய்திவிட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும். | Posted on 17/Nov/2020 18:16:12

Kamal Haasan Instagram – வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின்  சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம்.
Kamal Haasan Instagram – புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.

உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? 

பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan