Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers November 2020 Kamal Haasan Instagram - புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?

Kamal Haasan Instagram – புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?

Kamal Haasan Instagram - புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?

Kamal Haasan Instagram – புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.

உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா?

பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? | Posted on 17/Nov/2020 17:10:10

Kamal Haasan Instagram – தற்காலத் தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து, தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் இயற்கை எய்திவிட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.
Kamal Haasan Instagram – பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான்.
அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். 
இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். 
வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். 
மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan