Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers November 2020 Kamal Haasan Instagram - பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.

Kamal Haasan Instagram – பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.

Kamal Haasan Instagram - பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.

Kamal Haasan Instagram – பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான்.
அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம்.
இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம்.
வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்.
மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம். | Posted on 13/Nov/2020 13:54:26

Kamal Haasan Instagram – புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள்.

உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? 

பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?
Kamal Haasan Instagram – திருவாசகச் சொல்லகராதி, திருக்கோவையார் சொல்லகராதி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதிய தமிழறிஞர் இராம. இருசுப்பிள்ளை காலமான செய்தி அறிந்தேன். தமிழ் முனிவராக வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றிய  இருசுப்பிள்ளையின் பெயர் வரலாற்றில் நிலைக்கட்டும்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan