Actors Photos Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers November 2020 By GethuCinema Admin November 18, 2020 Related Posts Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers December 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers November 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers October 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers May 2023 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram From the house of @vasanthandco_in we are ecstatic to announce our new and 90th showroom inaugurated by my mom today for the people of Arupukkotai. #ForDad @hvasanthakumar From the house of @vasanthandco_in we are ecstatic to announce our new and 90th showroom inaugurated by my mom today for the people of Arupukkotai. #ForDad @hvasanthakumar Happy birthday to kamal sir and @venkat_prabhu anna இன்று கண்ணுரில் உள்ள திரு. @k.cvenugopal அவர்களின் வீட்டிற்கு சென்று மறைந்த அவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினேன். We are delighted to open our @vasanthandco_in 91st store at #Redhills today inaugurated by my mom. #fordad @hvasanthakumar We are delighted to open our @vasanthandco_in 91st store at #Redhills today inaugurated by my mom. #fordad @hvasanthakumar We are delighted to open our @vasanthandco_in 91st store at #Redhills today inaugurated by my mom. #fordad @hvasanthakumar கன்னியாகுமரி மூத்த அரசியல்வாதியும், ஜனதா கட்சி முன்னாள் MLA தக்கலை பி.முகமது இஸ்மாயில் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.எனது தந்தை @hvasanthakumar ‘ன் நெருங்கிய நண்பர் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு சார்பில் அப்பாவிற்கு @hvasanthakumar புகழஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வே. உமாபதி தலைமையில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு படத்தை திறந்து வைத்து மக்களுக்கு மதிய உணவு வழங்கினேன். @incindia @inctamilnadu @alagiriks @dineshgrao @sanjaysdutt திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு சார்பில் அப்பாவிற்கு @hvasanthakumar புகழஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வே. உமாபதி தலைமையில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு படத்தை திறந்து வைத்து மக்களுக்கு மதிய உணவு வழங்கினேன். @incindia @inctamilnadu @alagiriks @dineshgrao @sanjaysdutt திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு சார்பில் அப்பாவிற்கு @hvasanthakumar புகழஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வே. உமாபதி தலைமையில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்டு படத்தை திறந்து வைத்து மக்களுக்கு மதிய உணவு வழங்கினேன். @incindia @inctamilnadu @alagiriks @dineshgrao @sanjaysdutt குமரியில் உங்களோடு நான், உங்களுக்காகவே நான் என மக்கள் சேவை செய்த என் தந்தை அவர்கள் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் துவங்கி வைத்த மக்கள் பணி தொடர வேண்டும் என்று அப்பா வழியில் நான். சாலையோரம் வெயிலில் வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு வெயிலில் இருந்து பாதுகாக்க பெரிய குடை வழங்கினேன். @incindia @dineshgrao @alagiriks @inctamilnadu @sanjaysdutt Excellent! Thalapathy mass. @actorvijaysethupathi pahh. waiting for the release of Master movie. Nanbans Nanbaa. Many congratulations to @lokesh.kanagaraj @imarjundas @anirudhofficial and the entire team. #masterteaser #master So good to see @silambarasantrofficial in action with his new look, wonderful #eswaranteaser . Looking forward for the movie #eswaran சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் @inctamilnadu ‘ல் இணைந்தார். அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தேன். சொசைட்டி ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் சார்பில் வி. ஆர். கிருஷ்ணய்யர் தேசிய விருது தெற்கு எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் சாதிக் அப்துல்லா அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் பதக்கம் அணிவித்தார் முன்னாள் ஹரியானா முதன்மை செயல் அதிகாரி தேவசகாயம் ஐ. ஏ. எஸ் பட்டயம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், காலச்சுவடு பத்திரிகையாளர் கண்ணன் சுந்தரம் உட்பட சொசைட்டி ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt சொசைட்டி ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் சார்பில் வி. ஆர். கிருஷ்ணய்யர் தேசிய விருது தெற்கு எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் சாதிக் அப்துல்லா அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் பதக்கம் அணிவித்தார் முன்னாள் ஹரியானா முதன்மை செயல் அதிகாரி தேவசகாயம் ஐ. ஏ. எஸ் பட்டயம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், காலச்சுவடு பத்திரிகையாளர் கண்ணன் சுந்தரம் உட்பட சொசைட்டி ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt சொசைட்டி ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் சார்பில் வி. ஆர். கிருஷ்ணய்யர் தேசிய விருது தெற்கு எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் சாதிக் அப்துல்லா அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் பதக்கம் அணிவித்தார் முன்னாள் ஹரியானா முதன்மை செயல் அதிகாரி தேவசகாயம் ஐ. ஏ. எஸ் பட்டயம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், காலச்சுவடு பத்திரிகையாளர் கண்ணன் சுந்தரம் உட்பட சொசைட்டி ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt சென்னை வருகை தந்த @incindia @dineshgrao அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் AICC @sanjaysdutt @inctamilnadu தலைவர் @alagiriks உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னை வருகை தந்த @incindia @dineshgrao அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் AICC @sanjaysdutt @inctamilnadu தலைவர் @alagiriks உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். #happydeepavali #stayhome #staysafe “பெண்கள் மற்றும் தலித்துகள் மீதான வன்கொடுமை எதிர்ப்பு நாள்” @inctamilnadu தலைவர் @alagiriks தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. @incindia @dineshgrao @sanjaysdutt “பெண்கள் மற்றும் தலித்துகள் மீதான வன்கொடுமை எதிர்ப்பு நாள்” @inctamilnadu தலைவர் @alagiriks தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. @incindia @dineshgrao @sanjaysdutt My prayers to the speedy recovery of Shri.Ahmed Patel sir @incindia @inctamilnadu @dineshgrao @alagiriks Tagsvijay vasanth Previous articleActress Payal Rohatgi HD Instagram Photos and Wallpapers November 2020Next articleActor Vivek Dahiya HD Instagram Photos and Wallpapers November 2020