Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂

Kamal Haasan Instagram – முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂

Kamal Haasan Instagram - முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂

Kamal Haasan Instagram – முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂 | Posted on 18/Dec/2020 13:59:58

Kamal Haasan Instagram – ஊர்க் கிணறு புனரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கிணறுகளைச் சீரமைத்திருக்கிறார்கள். நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Kamal Haasan Instagram – மீனவர்களைக் காவு வாங்கும் தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் கட்டுமானத் தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும்  நியாயமான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிடச் சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள்தனமான அந்தக் கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள். கடலில் அழும் மீனவர்களின் குரல் மையநிலத்தில் எதிரொலிப்பதே இல்லை. எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan