Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers December 2020 Kamal Haasan Instagram - மீனவர்களைக் காவு வாங்கும் தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் கட்டுமானத் தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும்  நியாயமான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிடச் சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள்தனமான அந்தக் கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள். கடலில் அழும் மீனவர்களின் குரல் மையநிலத்தில் எதிரொலிப்பதே இல்லை. எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

Kamal Haasan Instagram – மீனவர்களைக் காவு வாங்கும் தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் கட்டுமானத் தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும்  நியாயமான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிடச் சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள்தனமான அந்தக் கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள். கடலில் அழும் மீனவர்களின் குரல் மையநிலத்தில் எதிரொலிப்பதே இல்லை. எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

Kamal Haasan Instagram - மீனவர்களைக் காவு வாங்கும் தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் கட்டுமானத் தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும்  நியாயமான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிடச் சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள்தனமான அந்தக் கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள். கடலில் அழும் மீனவர்களின் குரல் மையநிலத்தில் எதிரொலிப்பதே இல்லை. எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

Kamal Haasan Instagram – மீனவர்களைக் காவு வாங்கும் தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் கட்டுமானத் தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும்  நியாயமான கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிடச் சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள்தனமான அந்தக் கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள். கடலில் அழும் மீனவர்களின் குரல் மையநிலத்தில் எதிரொலிப்பதே இல்லை. எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். | Posted on 16/Dec/2020 20:14:16

Kamal Haasan Instagram – முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙂
Kamal Haasan Instagram – கூடிக் குறைவது, குறைந்து கூடுவது அன்றாட தங்க விலை. கூடிக்கொண்டு மட்டுமே போவது  அத்தியாவசியமான கியாஸ் விலை. 

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan