Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2020 Vijay Vasanth Instagram - உட்பட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – உட்பட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram - உட்பட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – உட்பட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். | Posted on 07/Dec/2020 20:12:48

Vijay Vasanth Instagram – இன்று பிறந்தநாள் காணும் @incindia தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள 52 வார்டுகளில் பலவருடங்களாக ரோடுகள் செப்பனிடாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகிறார்கள். இந்த ரோடுகளை செப்பனிட வேண்டி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது மாநகராட்சி செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் தீர்க்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Check out the latest gallery of vijay vasanth