Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2020 Vijay Vasanth Instagram - I salute in honour of the martyrs and the men and women in uniform who valiantly fought on our borders to safeguard our country’s honour. #armedforces #armedforcesflagday

Vijay Vasanth Instagram – I salute in honour of the martyrs and the men and women in uniform who valiantly fought on our borders to safeguard our country’s honour. #armedforces #armedforcesflagday

Vijay Vasanth Instagram - I salute in honour of the martyrs and the men and women in uniform who valiantly fought on our borders to safeguard our country’s honour. #armedforces #armedforcesflagday

Vijay Vasanth Instagram – I salute in honour of the martyrs and the men and women in uniform who valiantly fought on our borders to safeguard our country’s honour. #armedforces #armedforcesflagday | Posted on 07/Dec/2020 15:34:22

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள 52 வார்டுகளில் பலவருடங்களாக ரோடுகள் செப்பனிடாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகிறார்கள். இந்த ரோடுகளை செப்பனிட வேண்டி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது மாநகராட்சி செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் தீர்க்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மறைந்த என் அப்பா @hvasanthakumar அவர்கள் செய்த மக்கள் நல்பணிகளை தொடர்ந்து செய்ய கடமைபட்டுள்ளேன். இதையொட்டி அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினேன்.

Check out the latest gallery of vijay vasanth