Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2020 Vijay Vasanth Instagram - சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு உதய தினவிழா அன்பு வனத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வட்டார தலைவர் முருகேசன், கரூம்பாட்டூர் ஊராட்சி தலைவர் அய்யாபழம், கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் அரிகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லின், ஸ்ரீராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு உதய தினவிழா அன்பு வனத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வட்டார தலைவர் முருகேசன், கரூம்பாட்டூர் ஊராட்சி தலைவர் அய்யாபழம், கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் அரிகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லின், ஸ்ரீராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram - சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு உதய தினவிழா அன்பு வனத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வட்டார தலைவர் முருகேசன், கரூம்பாட்டூர் ஊராட்சி தலைவர் அய்யாபழம், கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் அரிகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லின், ஸ்ரீராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு உதய தினவிழா அன்பு வனத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வட்டார தலைவர் முருகேசன், கரூம்பாட்டூர் ஊராட்சி தலைவர் அய்யாபழம், கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் அரிகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லின், ஸ்ரீராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர். | Posted on 12/Dec/2020 19:45:12

Vijay Vasanth Instagram – கொரோனா காலகட்டத்தில் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும்  பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டும் தன் நிலை பாராமல் மக்களின் நிலை காக்கவும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பாடுபட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அன்பு தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 
பூரண குணமடைந்து திரும்ப எல்லாம் வல்ல இறைவனை  வேண்டிக்கொள்கிறேன்.
Vijay Vasanth Instagram – இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடந்த ஏர்கலப்பை பேரணி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

Check out the latest gallery of vijay vasanth