Vijay Vasanth Instagram –

Vijay Vasanth Instagram -

Vijay Vasanth Instagram – | Posted on 16/Dec/2020 18:41:20

Vijay Vasanth Instagram – நாகர்கோவில் ஒளிமயம் டிரஸ்ட் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆசாரிபள்ளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vijay Vasanth Instagram –

Check out the latest gallery of vijay vasanth