Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2020 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன். | Posted on 29/Nov/2020 21:57:18

Vijay Vasanth Instagram – காங்கிரஸ் ஓபிசி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு- காங்கிரஸ் கட்சி அகில இந்திய குழு உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டார் ராம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓபிசி பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட் தலைமைதாங்கினார். எபனேசர், ஜாண்மோகன்ராஜ், ஜெயசிங், ஏசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமர்,விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் விஜயதரணி, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்,கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ரூபிமனோகரன், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட்புரூஸ், மாநில பேச்சாளர்கள் குமரிமகாதேவன், அந்தோணிமுத்து, அருள்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப்தயாசிங்,மாநில குழு உறுப்பினர் ரெத்தினகுமார், சுஜின்குமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் திபாகர், வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜாண்சன், வட்டார தலைவர்கள் ஜெகன்ராஜ், கேஸ்டன் கிளிட்டஸ், திருவட்டார் நகர தலைவர் சிவசங்கர், உட்பட காங்கிரஸ் வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் ஒபிசி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Vijay Vasanth Instagram – கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.

Check out the latest gallery of vijay vasanth