Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2021 Kamal Haasan Instagram - Happy to release the novel 'A Madras Mystery' written by @rangarajanias . Best wishes!

Kamal Haasan Instagram – Happy to release the novel ‘A Madras Mystery’ written by @rangarajanias . Best wishes!

Kamal Haasan Instagram - Happy to release the novel 'A Madras Mystery' written by @rangarajanias . Best wishes!

Kamal Haasan Instagram – Happy to release the novel ‘A Madras Mystery’ written by @rangarajanias . Best wishes! | Posted on 16/Jan/2021 11:58:52

Kamal Haasan Instagram – ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவிற்குத் தானிய விளைச்சல் மிகுந்து இருந்தது என்கிறது புறநானூறு. வேளாண்மை எனும் சொல்லுக்குள் ஈகையும், கொடையும் சேர்ந்தே ஒலிக்கிறது.விவசாயிகளின் தேவை அறிந்து வழங்கும் ‘பெர்சனலைஸ்டு மானியம்’  மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம். 
#உழவே_தலை_உழவனை_நினை
Kamal Haasan Instagram – மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய  மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan