மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!

ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்துகொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க.
திருப்பூரில் மக்கள் வெள்ளம் புதிய எல்லைகளைத் தொடுகிறது. வெற்றி நமதே எனும் ஆர்ப்பரிப்பில் நெகிழ்கிறேன். மாற்றம் சமீபித்து விட்டதென்பதை தமிழகத்திற்கு அறிவிக்கிறது கொங்கு மண்டலத்தின் சங்க நாதம்.
திருப்பூரில் மக்கள் வெள்ளம் புதிய எல்லைகளைத் தொடுகிறது. வெற்றி நமதே எனும் ஆர்ப்பரிப்பில் நெகிழ்கிறேன். மாற்றம் சமீபித்து விட்டதென்பதை தமிழகத்திற்கு அறிவிக்கிறது கொங்கு மண்டலத்தின் சங்க நாதம்.
அச்சத்தில் இருந்து துணிவுக்கு;
ஊழலில் இருந்து நேர்மைக்கு;
தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்.
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே…
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே…
கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?
பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும் விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம்.
இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும்.
வெற்றி எமதே!
பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும் விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம்.
இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும்.
வெற்றி எமதே!
என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு.
என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு.
Happy to release the novel ‘A Madras Mystery’ written by @rangarajanias . Best wishes!
’பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார்.
அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது ‘காலத்தை வென்றவன்’.
அந்தப் படத்தை இங்கே வெளியிடுகிறேன். வாழ்க்கையில் வெல்ல நீங்களும் பார்ப்பீர்கள்.
#நாளை_நமதே
(காணொளியின் லிங் ஸ்டோரியில் உள்ளது )
கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?
ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவிற்குத் தானிய விளைச்சல் மிகுந்து இருந்தது என்கிறது புறநானூறு. வேளாண்மை எனும் சொல்லுக்குள் ஈகையும், கொடையும் சேர்ந்தே ஒலிக்கிறது.விவசாயிகளின் தேவை அறிந்து வழங்கும் ‘பெர்சனலைஸ்டு மானியம்’ மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம்.
#உழவே_தலை_உழவனை_நினை
அன்னசாகரம் சிவகாமி அம்மாள், நேதாஜியின் இந்திய தேசியப் படையில் சேர்ந்து வெள்ளையருக்கு எதிராகப் போரிட்டார். கொள்ளையருக்கு எதிரான என் போருக்கான வாழ்த்துக்களை இன்று அவரிடம் பெற்றுக்கொண்டேன்
தொழில் நகரம் கோயம்புத்தூரில் தொழில்துறை மேம்பாட்டிற்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தேன். எமது திட்டங்கள் இன்றைய தமிழகத்தின் பேசுபொருள். நாளைய தமிழகத்தின் நடைமுறை.
#தலை_நிமிரட்டும்_தமிழகம்
#சீரமைப்போம்_தமிழகத்தை

பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது.
We have been the torch bearers of the idea of income for housewives and have included it in our manifesto. Supreme courts remarkable judgement today on Notional income for housewives in Compensation cases thrills us.
புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.