Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2021 Kamal Haasan Instagram - பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும் விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம். இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும். வெற்றி எமதே!

Kamal Haasan Instagram – பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும் விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம். இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும். வெற்றி எமதே!

Kamal Haasan Instagram - பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும் விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம். இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும். வெற்றி எமதே!

Kamal Haasan Instagram – பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும் விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம்.
இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும்.
வெற்றி எமதே! | Posted on 13/Jan/2021 09:44:34

Kamal Haasan Instagram – தொழில் நகரம் கோயம்புத்தூரில் தொழில்துறை மேம்பாட்டிற்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தேன். எமது திட்டங்கள் இன்றைய தமிழகத்தின் பேசுபொருள். நாளைய தமிழகத்தின் நடைமுறை. 

#தலை_நிமிரட்டும்_தமிழகம் 

#சீரமைப்போம்_தமிழகத்தை
Kamal Haasan Instagram – திருப்பூரில் மக்கள் வெள்ளம் புதிய எல்லைகளைத் தொடுகிறது. வெற்றி நமதே எனும் ஆர்ப்பரிப்பில் நெகிழ்கிறேன். மாற்றம் சமீபித்து விட்டதென்பதை தமிழகத்திற்கு அறிவிக்கிறது கொங்கு மண்டலத்தின் சங்க நாதம்.

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan