Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2021 Kamal Haasan Instagram - அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்.

Kamal Haasan Instagram – அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்.

Kamal Haasan Instagram - அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்.

Kamal Haasan Instagram – அச்சத்தில் இருந்து துணிவுக்கு;
ஊழலில் இருந்து நேர்மைக்கு;
தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல். | Posted on 13/Jan/2021 17:21:09

Kamal Haasan Instagram – தொழில் நகரம் கோயம்புத்தூரில் தொழில்துறை மேம்பாட்டிற்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தேன். எமது திட்டங்கள் இன்றைய தமிழகத்தின் பேசுபொருள். நாளைய தமிழகத்தின் நடைமுறை. 

#தலை_நிமிரட்டும்_தமிழகம் 

#சீரமைப்போம்_தமிழகத்தை
Kamal Haasan Instagram – பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும் விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம். 
இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும். 
வெற்றி எமதே!

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan