Home Actor Kamal Haasan HD Photos and Wallpapers January 2021 Kamal Haasan Instagram - எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்துவரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது. ஊரடங்குக் காலத்தில், பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம்.

Kamal Haasan Instagram – எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்துவரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது. ஊரடங்குக் காலத்தில், பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம்.

Kamal Haasan Instagram - எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்துவரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது. ஊரடங்குக் காலத்தில், பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம்.

Kamal Haasan Instagram – எழுத்தறிவிப்பதே பாராட்டுக்குரியது. இந்த இளைஞர்கள் செய்துவரும் பணியோ ஆரத் தழுவிப் போற்றுதற்கேற்றது.

ஊரடங்குக் காலத்தில், பள்ளி செல்ல வழியின்றி வாடிய பிள்ளைகளைக் கண்டு வாடிய எம் இளைஞர்கள், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில் இறங்கியிருக்கிறார்கள். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். வந்தனம். | Posted on 03/Jan/2021 10:44:46

Kamal Haasan Instagram – தமிழகத்தின் சுற்றுச்சூழலைச் சீரமைப்பதற்கான செயல் திட்டங்களை இன்று சேலத்தில் அறிவித்திருக்கிறேன். வளங்களைச் சூறையாடாத வளர்ச்சியே மக்கள் நீதி மய்யத்தின் பாதை.
#ஆயிரம்_கைகள்_கூடட்டும் 
#தலை_நிமிரட்டும்_தமிழகம்
Kamal Haasan Instagram – ஆளப் போகிறது நேர்மை;
மீளப் போகிறது தமிழகம். 

மாபெரும் மாற்றத்திற்குத் தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

#புது_யுகம்_பிறக்கிறது 

#பத்தாண்டு_துயர்_போக்கும்_புத்தாண்டு

Check out the latest gallery of Kamal Haasan aka Ulaga Nayagan